Chennai Vastu Tips Site Vastu

Vastu Tips Site

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 28.5.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 15ந் தேதி . செவ்வாய்க்கிழமை. மாலை 3.26 வரை பஞ்சமி திதி.பிறகு  தே.சஷ்டி திதி. காலை  9.21 வரை உத்திராடம் நட்சத்திரம். பிறகு திருவோணம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று காலை 9.21 மேல் யோகநாள்  .இன்று  கத்திரி அக்னி முடிவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆக்கம்
ரிஷபம்- ஆரோக்கியம்
மிதுனம்- ஜெயம்
கடகம்- பாசம்
சிம்மம்- உதவி
கன்னி- போட்டி
துலாம்- சினம்
விருச்சிகம் – மறதி
தனசு- ஆர்வம்
மகரம்- ஓய்வு
கும்பம்- பக்தி
மீனம் – பாராட்டு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu Vastu Tips Site ,Free Vastu Tips | Revival Vastu | Best Vastu,Vastu Shastra: Online Consultancy,Vastu Tips for Designing Home,Tips To Select The Perfect Plot ,

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

When you buy a place, you can give marks to that place in the same way as we give marks to the students writing the exam.  In that way, a plot with road north and east is 100%, a plot with only north road is 80%, a plot with only east road is 60%, a plot with only west road is 50%, and a plot with only south road is 40%.  At the same time, 80% marks can be added to the 40% south facing house, and 80% of the marks can be added according to Vaastu.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading