சென்னை வாஸ்து நாளைய காலண்டர்

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. google vastu

10.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 10.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
25ந் தேதி  சனிக்கிழமை. மாலை 3.30. வரை பவுர்ணமி திதி . பிறகு .தே பிரதமை திதி காலை 9.25 வரை சதயம் நட்சத்திரம். பிறகு பூரட்டாதி  நட்சத்திரம்.

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

இன்று காலை 8.30 வரை யோகநாள்.பிறகு நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்

ஒரு வீடு கட்டுகிறோம் என்று சொன்னால் அந்த வீட்டில் அனைத்து வசிகளும் வசதிகளும் பொருத்தி வைக்க வேண்டும். அதாவது முடிந்த அளவிற்கு அப்படி உட்படுத்துகின்ற பொழுது ஒரு இல்லத்தில் கண்டிப்பாக உணவு பொருட்கள் வைக்கும் அறை என்று சொல்கிற ஸ்டோர் ரூம் கட்டாயம் தேவை. அப்படிப்பட்ட ஸ்டோர் ரூம் என்பது எங்கு வரவேண்டும் என்பது, என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வோம். உணவு பண்டங்கள் இப்போதும் பயன்படுத்துகின்ற பொருட்களை மற்றும், திருவிழா காலங்களில் பயன்படுத்துகிற பாத்திரங்கள், பண்டங்கள் வீடு முழுக்க நிரப்பி வைத்து வைக்கிறோம். ஏனென்று சொன்னால் இல்லத்தின் அழகை கொஞ்சம் அது குறைக்கும். ஆக அப்படிப்பட்ட பொருட்களை வைக்க கூடிய அறை, ஸ்டோர் ரூம் என்று நாம் அழைக்கின்றோம் . அந்த அறை வாஸ்து விதிகளின்படி மிகவும் பலம் பொருந்திய திசைகளில் இருந்தால் தான் சிறப்பு .ஒரு சில இடங்களில் அலமாரி, தடுப்புகள் கூட வைத்துக் கொள்ளலாம். அது அவர்களின் வசதி நிலையை பொறுத்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் அறைகள் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் என்னை பொறுத்த அளவில் தெற்கு திசை தான் பிரதானப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தெற்கு மத்திய பாகமும், தென்கிழக்கு சேராத தெற்கு பாகமும், ஏன் தென்மேற்கு பகுதியில் கூட தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். ஒரு சில மக்கள் சொல்வார்கள் தென்மேற்கு பகுதியில் குடும்பத் தலைவரின் படுக்கை அறை தான் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். 100% அப்படி கிடையாது அங்கு முழுவதுமாக அடைத்து வைக்கிற பொருட்களை தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இன்றைய ஸ்டோர் ரூம் என்பது இன்றைய நவீன காலத்திற்கு கட்டாயமாக அவசியம். ஏன் என்று சொன்னால் அனைத்து உணவு பொருட்களுமே வருடக்கணக்கில் ஸ்டாக் வைப்பதற்காக  வேர்ஹவுஸ் குடோன்களிலோ, மருந்துகளை வைத்து தான் பாதுகாக்கின்றனர். அப்படிப்பட்ட மருந்துகளில் இருக்கும் விஷத்தன்மையும் அந்த உணவில் கலந்து விடும். ஆகவே நீங்கள் ஒரு உணவுப் பொருட்களை வைக்கிறீர்கள் என்றால் ஒரு வருடத்திற்காக வைக்கிறீர்கள் என்று சொன்னால் அந்த உணவுப் பொருட்களின் சீசன் எந்த காலத்தில் வருகிறதோ, அந்த டைம், அந்த நேரத்தில் அந்த பொருட்களை நீங்கள் வாங்கி வைத்து ஒரு வருடத்திற்கு பயன்படுத்துவது போல வைத்துக்கொண்டால், அந்த உணவுப் பொருட்களில் விஷத்தன்மை குற்றம் இருக்காது.

ஆகவே ஒவ்வொரு இல்லங்களிலும் இந்த ஸ்டோர் ரூம் என்று சொல்கிற அறை மிக முக்கியம். ஆக அரிசி, பருப்பு , நவதானியங்கள் போன்ற விஷயங்களை வருட கணக்கில் நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.ஏனென்று சொன்னால், உணவு பொருள்களில் முழுக்க முழுக்க என்று விஷத்தன்மை தான் இருக்கிறது. ஒரு பக்கம் நச்சுத்தன்மை உள்ள உரங்கள், நச்சுத்தன்மை பூச்சி மருந்துகள் உபயோகப்படுகின்றன. அதனை நாம் தடுக்க முடியாது இருந்தாலும் உணவு பொருள்கள் வெளிப்புறப் பகுதியில் வைக்கிற விஷத்தன்மை உள்ள பொருள்களை நாம் அதில் வைக்காமல் தவித்துக் கொள்ளலாம். அதற்கு ஒரே காரணம் நீங்கள் அந்த பயிர் விளைகின்ற காலத்தில், விளைந்து வருகின்ற காலத்தில் நீங்கள் வாங்கி வைத்துக் கொண்டால் அதில் விஷத்தன்மை இருக்காது. ஆக இதற்காக வது நீங்கள் ஒரு ஸ்டோர் என்கிற விஷயத்தில் இல்லத்தில் உட்புகுத்த வேண்டும். ஒரு இல்லத்தில் ஸ்டோர் ரூம் இருக்கக்கூடிய இடமாக தென்மேற்கு, தெற்கு மத்திய பாக்கம், தென்கிழக்கு சேராத பாகம், வடமேற்கு சேராத மேற்குப் பாகம் என்னால் பரிந்துரைக்கப்படுகிறது. அது மிகவும் வாஸ்து பலம் இருக்கிய விஷயமாக என்னால் இடத்தில் பார்க்கப்படுகிறது. எந்த இல்லத்தில் உணவு பொருட்கள் இருப்பு வைத்து இருக்கிறீர்களோ அந்த இல்லத்தில் உணவு பஞ்சமே வராது. இது நூறு சதவீதம் எனது வாஸ்து அனுபவ பதிவு.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – லாபம்
ரிஷபம்- ஆர்வம்
மிதுனம்- செலவு
கடகம்- உதவி
சிம்மம்- வரவு
கன்னி- சினம்
துலாம் – சிரமம்
விருச்சிகம்- பெருமை
தனசு – அலைச்சல்
மகரம்- சிந்தனை
கும்பம்- பாராட்டு
மீனம் –  நம்பிக்கை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_10

உலக தற்கொலை தடுப்பு தினம்

சீனா ஆசிரியர் தினம்

சுவிட்சர்லாந்து ஐநா.,வில் இணைந்தது(2002)

55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1858)

_______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading