தமிழ் காலண்டர் நாளைய பஞ்சாங்கம் 9.9.2022 vastu googlevastu google

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். vastu google #vastu_google

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

9.9.2022
#தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி
(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு)

தினசரி நாள்காட்டி 9.9.2022 சுபக்கிருது ஆவணி மாதம்.
24ந் தேதி  வெள்ளிக்கிழமை. மாலை 6.09. வரை வ. சதுர்தசி திதி . பிறகு . பவுர்ணமி திதி மதியம் 11.23 வரை அவிட்டம் நட்சத்திரம். பிறகு சதயம்  நட்சத்திரம்.

இன்றைய இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்:

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
   6- 9am 1-1.30pm 5-6pm

ஶ்ரீ #நடராஜர்_அபிசேகம்

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

__________________

வாஸ்து குறிப்புகள்:
Vastu tips:
#வாஸ்து_இரகசியம்

ஒரு இல்லத்திற்கு பிரதானமாக இருக்கக்கூடிய விஷயம் இரண்டு விஷயங்கள். ஒன்று சமையலறை. மற்றொன்று குளியலறை சார்ந்த கழிவறை. இந்த விஷயங்களில் ஒருவர் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டு விஷயங்கள் தான் ஒரு மனிதனை பிறந்த நாள் முதல் இறுதி நாள் வரை சரியாக இயற்கையாக, நல்ல ஆரோக்கியத்தோடு வைத்திருக்கின்ற விஷயம். ஆக ஒரு இல்லங்களில் வாஸ்து என்கிற விஷயத்தை இந்த இடத்தில் கண்டிப்பாக புகுத்தி அதே சமயம், அந்த இடத்தின் நிகழ்வுகள் குறையாமல் அமைத்துக் கொள்வது சாலச்சிறந்தது. ஆக இன்று இன்றைய பதிவில் கழிவறை சார்ந்த, குளியலறை சார்ந்த விஷயத்தை தெரிந்து கொள்வோம்.

கழிவறை மற்றும் குளியலறை பிரதானமாக இடமாக இருக்கக்கூடிய பகுதி வடமேற்கு, மேற்கு மத்திய பாகம், வடக்கு சேராத வடமேற்கு பாகம், முடிய வில்லை என்றால் ஒரு சில இடங்களில் தென்கிழக்கு பகுதிகளில், தென்கிழக்கும் சேராமல், தெற்கும் சேராமல் தாராளமாக அமைத்துக் கொள்ளலாம். அது தவிர்க்க முடியாத இடங்களில் மட்டுமே அதை உட்படுத்த வேண்டும். இந்த இடத்தில் கழிவறை சார்ந்த விஷயத்தில், குளியலறை சார்ந்த விஷயத்தில், அந்த இடத்தின் தன்மை, அந்த இடத்தில் வாசனை போன்ற விஷயங்கள் மற்ற இடங்களுக்கு பரவாத தன்மையாக அமைக்க வேண்டும். குளியலறை சார்ந்த கழிவறை சார்ந்த, விஷயத்தை திட்டமிட்டு அமைக்க வேண்டும். வாஸ்து விதிகளின்படி உட்பகுத்தி அமைக்க வேண்டும். குளியலறை அருகில் எப்பொழுதும் சூரிய வெளிச்சமும், காற்று வரும் வகையில் வென்டிலேட்டர் சார்ந்த விஷயங்களை கண்டிப்பாக அமைக்க வேண்டும். ஒரு உடல்நிலை சார்ந்த மருத்துவமனைக்கு செல்லும் பொழுது, எப்படி வெண்டிலேட்டர் என்கிற விஷயம் முக்கியமோ, அதுபோல கழிவறை குளியலறைகளில்  வெண்டிலேட்டர் என்கிற விஷயம் மிக மிக முக்கியம். ஆக எங்கு நீங்கள் டைல்ஸ் சார்ந்த விஷயங்களை பொருத்துகிரீர்களோ இல்லையோ, கழிவறை சார்ந்த இடங்களில் டைல்ஸ் சார்ந்த விஷயங்களை பொருத்த வேண்டும். ஏனென்று சொன்னால் ஒரு தரைத்தளம் அல்லது சுவரின் தளங்கள் என்பது ஒரு வழுக்கும் தன்மையாக இருக்கும் பொழுது, அங்கு கிருமிகள்  தங்குகிற விஷயம் இருக்காது என்று சொல்ல முடியும். ஆக குளியலறை சார்ந்த விஷயத்தில் கவனம் மிக மிக முக்கியம்.

அதேசமயம் அந்த குளியலறை சார்ந்த இடங்களில் மற்ற அறைகளின் தரைத்தளமும், அந்த குளியலறை அருகில் தரைத்தளமும் ஒரே அளவில் இருக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் ஒரு சிலர் அமைப்பார்கள். என்னை பொறுத்த அளவில் மிகச் சிறிய அளவில் இருப்பது சாலச்சிறந்து. ஏனெனில் குளியலறைகள் கழிவறைகள் என்பது எப்பொழுதுமே ஒரு எதிர்மறை இடங்களாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது அதனுடைய, அளவுகள் என்பது கூட குறைவாக வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. ஆக கழிவறை சார்ந்த குளியலறை அமைப்பு என்பது, இன்றைய நவீன காலத்தில் வீட்டிற்கு உள்ளாக வருவதன் காரணமாக அதனை, வெளிநாட்டமைப்பில் பொருத்தி அமைப்பது சால சிறந்தது. நமது இந்திய கழிவறை சார்ந்த நிகழ்வுகளை வீட்டில் உள்ளே புகுத்த கூடாது என்பது எனது வாஸ்து சாஸ்திர அனுபவ கருத்து.

—————————

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உழைப்பு
ரிஷபம்- அமைதி
மிதுனம்- சாந்தம்
கடகம்- மறதி
சிம்மம்- தடை
கன்னி- களிப்பு
துலாம் – எதிர்ப்பு
விருச்சிகம்- சினம்
தனசு – துன்பம்
மகரம்- இன்பம்
கும்பம்- முயற்சி
மீனம் – ஓய்வு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

________________________

#வரலாற்றில்_இன்று
#September_9

உலக முதலுதவி தினம்

வட கொரியா குடியரசு தினம்(1948)

ஜான் ஹோர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்(1839)

கலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)

_______________

மேலும் விபரங்களுக்கு
ஆயாதி_வாஸ்து_நிபுணர்.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து . 
2. மனையடி #ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து . 

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு  கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத  கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை  திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

    
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி  பதினாறு செல்வங்களும் பெற்று வளமான  வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n
https://chat.whatsapp.com/D8gjwMME2FPAFhlzxhRZVw
https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#Chennai_Vastu
#சென்னை_வாஸ்து
#Chennai #Vastu #சென்னை #வாஸ்து
#vastushastram #vastushastra_tips
#Chennai_Vastu_consultant
#வாஸ்து #வாஸ்துகுறிப்பு #vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhome

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading