சென்னை வாஸ்து காலண்டர் 13.2.2023

தினசரி நாள்காட்டி 13.2.2023 #சுபக்கிருது; #மாசி மாதம். 01ந் தேதி  திங்கட்கிழமை. இன்று காலை 9.47 மணி வரை  சப்தமி திதி.பிறகு தே.அஸ்டமி திதி.  நள்ளிரவு 2.22 வரை விசாகம் நட்சத்திரம் .பிறகு அனுசம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று  நள்ளிரவு 2.22 வரை   நல்ல யோகநாள் குறைவு .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

தெற்கு பார்த்த வாஸ்து பற்றி சொல்லி வருகின்றேன்  அந்த வகையில் அது சார்ந்த பதிவை இன்றும் பார்ப்போம். தெற்கு பக்கம் ஒரு இல்லத்திற்கு வீடு இருந்தால் சிறப்பு. அதேசமயம் வடக்கு பக்கம் ஒரு இல்லத்திற்கு, ஒரு கட்டிடத்திற்கு, கட்டிடம் இல்லாமல் இருந்தால் சிறப்பு. அப்படி இருக்கின்ற போது அதனை சுற்றுச்சுவரில் சரி செய்யும் விதமாக மாற்றி அமைக்கும் போது நல்ல பலனை கொடுக்கிற வீடாக அந்த வீடு இருக்கும். எது எப்படி இருந்தாலும் தெற்கு பக்கம் காலியிடங்கள்  இல்லத்திற்கு  இல்லாமல் இருப்பது வாஸ்து ரீதியாக சிறப்பு.

__________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -இரக்கம்
ரிஷபம்- இன்பம்
மிதுனம்- பக்தி
கடகம்- புகழ்
சிம்மம்- மேன்மை
கன்னி- பெருமை
துலாம் – நிம்மதி
விருச்சிகம்- நிறைவு
தனசு- ஓய்வு
மகரம்- பயம்
கும்பம்- ஆர்வம்
மீனம் – நஷ்டம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

சென்னை வாஸ்து நிபுணர்

Loading