Chennai vastu colander today

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 
இன்று #சங்கடஹர #சதுர்த்தி

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
12.2.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 12.2.2023 #சுபக்கிருது; #தை மாதம். 29ந் தேதி  ஞாயிறு. இன்று காலை 9.48 மணி வரை  சஷ்டி திதி.பிறகு தே.சப்தமி திதி.  நள்ளிரவு 2.14 வரை சுவாதி நட்சத்திரம் .பிறகு விசாகம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நள்ளிரவு 2.14 வரை  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

ஒரு இல்லத்தில் தெற்கு புறம் மிக அருகில் மேடாக உயரமாக அமைத்துக் கொண்டால் சிறப்பு. தெற்கு புற இல்லத்தில் உபயோகிக்கிற தண்ணீர் மற்றும் நீர் வடக்கு புறம் வந்து தான் வெளியே செல்ல வேண்டும். அப்படி வடக்கு புறம் போக முடியவில்லை என்றால் கிழக்கு புறம் போகுமாறு அமைத்துக் கொள்வது நலம் . அப்படியும் போகவில்லை என்றால் தெற்கு போக வேண்டும் என்று சொன்னால், மொத்த வடகிழக்கு மூலைக்கு இறக்கி, பிறகு தென்கிழக்கு தரை உள்ளாக வெளியேறுவது போல அமைத்துக் கொள்வது வாஸ்து ரீதியாக சிறப்பு .

__________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆதாயம்
ரிஷபம்- அமைதி
மிதுனம்- அசதி
கடகம்- குழப்பம்
சிம்மம்- வரவு
கன்னி- நட்பு
துலாம் – உற்சாகம்
விருச்சிகம்- வெற்றி
தனசு- ஜெயம்
மகரம்- புகழ்
கும்பம்-பேராசை
மீனம் –பரிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant

Loading