Chennai vastu calendars 14.2.2023

தினசரி நாள்காட்டி 14.2.2023 #சுபக்கிருது; #மாசி மாதம். 02ந் தேதி  செவ்வாய் கிழமை. இன்று காலை 9.06 மணி வரை  அஸ்டமி திதி.பிறகு தே.நவமி திதி.  நள்ளிரவு 1.48 வரை அனுசம் நட்சத்திரம் .பிறகு கேட்டை.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நள்ளிரவு 1.48 வரை   நல்ல யோகநாள் .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

தெற்கு சார்ந்த வாஸ்து பதிவுகளை பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக மீண்டும் பார்ப்போம். தெற்கு பகுதியில் ஒளி வட்டம் வேண்டும் என்று எதிர் பகுதியில் வாசல் மற்றும் நீச்ச பகுதியில் ஜன்னல் மற்றும் கதவை வைக்க வேண்டாம் .தெற்கு வாசலை வைத்தால் உச்ச பகுதியில் வருமாறு வைக்க வேண்டும். இல்லை என்றால் வேண்டாம்.

__________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -தடங்கல்
ரிஷபம்- சலனம்
மிதுனம்- கீர்த்தி
கடகம்- தாமதம்
சிம்மம்- புகழ்
கன்னி- லாபம்
துலாம் – நிம்மதி
விருச்சிகம்- பரிசு
தனசு- அலைச்சல்
மகரம்- வெற்றி
கும்பம்-பரிவு
மீனம் –புகழ்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading