கோபர் கேஸ் வாஸ்து Gobar Gas Plant vastu சாண எரிவாயு தொட்டி வாஸ்து

Gobar Gas Plant vastu Vastu for Gober gas plant

கிராமப்புறங்களில் அல்லது பண்ணை வீடுகளில் அடுப்பு எரிப்பதற்காக சமையல் எரிவாயு சார்ந்த கோபர் கேஸ் தொட்டிகளை அமைத்திருப்பார்கள். என்னைப் பொருத்தளவில் வாஸ்து ரீதியாக எந்த திசையில் அமைத்தால் நல்லது என்கிற கேள்வி, நிறைய நான் பிறந்த கொங்கு மண் சார்ந்த கொங்கு மக்கள் என்னிடம் கேட்பார்கள். அதற்கு எனது பதில் என்பது வருடத்தில் ஆறு சிலிண்டர்கள் 6 7 இன்றைய விலை மதிப்பு சிலிண்டர் விலை என்பது ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டால்கூட வருடத்திற்கு ஒரு எட்டாயிரம் ரூபாய்கள். ஒரு முப்பது வருடம் நீங்கள் கணக்குப் போட்டால் ஒரு லட்சம் ரூபாய்கள் வருகிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு இல்லத்திற்கு ஏதாவது ஒரு மூலையில் கோபர் கேஸ் என்று விஷயம் இருக்கும் பொழுது வாஸ்து ரீதியாக வாயு என்கிற வகையிலும், பலவகையிலும் கேஸ் என்கிற ஒரு விஷயம் உயரம் ஆகிறது, இல்லத்திற்கு எந்த திசையில் இருந்தாலும் குற்றமே என்று சொல்வேன். அந்த வகையில் எங்கு இருக்கிறதோ அது சார்ந்த மனிதர்களை பாதிக்கும் செயலாக இருக்கும் . கோபர் கேஸ் சிலிண்டர் இருக்கும் இடங்களில் ஆணையோ அல்லது பெண்ணையோ அதிகமாக பாதிக்கும் . அது இயற்கையாக திருமணம் ஆகாத, திருமணம் நடக்காது இருந்துவிட்டால் அவர்கள் மட்டுமே பாதிப்படைவார்கள், ஆனால் அந்த இடத்தில் உயிர் சார்ந்த நிகழ்வை, ஒரு மனிதர் இறக்கும் பொழுது வாஸ்து ரீதியாக மிகமிகத் தவறு என்று சொல்வேன், ஆக சிலிண்டருக்கு பணம் கொடுத்து வாங்குங்கள் . வாஸ்து தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம் என்பேன். Gobar Gas Plant vastu சாண எரிவாயு தொட்டி வாஸ்து Vastu for Gober gas plant

In rural areas or farmhouses, cooking gas-based copper gas tanks are installed for burning stoves. A lot of Kongu people who belong to the land of Kongu I was born in ask me the question of which direction is best to place Vastu according to me. My answer to that is six cylinders per year 6 7 Today’s price value cylinder price is one thousand rupees per year even if it is kept at one thousand rupees. If you do the calculations for thirty years, you can assume that one lakh rupees is coming. But when there is a thing called copper gas in any corner of a house, it is called Vayu in terms of architecture, and in many ways, a thing called gas becomes high, I would say that it is a crime in any direction of the house. In that way, wherever it is, it will affect the related people. Gopher gas cylinders are more likely to affect men or women. If it is not a natural marriage, if the marriage does not take place then only they will be affected, but in that place a biological event, when a person dies, I would say that it is very wrong in Vastu, so pay for the cylinder. Do not do Vastu mistakes for any reason.

Loading