உடல் அங்கஹின நிலை வாஸ்து Vaastu physical body

Effects of Vastu on Human Body

வாஸ்து வகையில் ஒரு இல்லத்தில் குழந்தைகள் பிறப்பது என்பது இந்த ஜென்மத்தின் தொடர்பு என்று நாம் சொல்வோம். ஆனால் என்னை பொறுத்த அளவில் நம்ம மக்கள் போன ஜென்ம தொடர்பு, போன பிறவியின் தொடர்பு அதன் காரணமாக ஒரு குழந்தை உடல் ஊனம் சார்ந்த நிகழ்வில் பிறக்கிறது என்று ஜோதிடர்கள் சொல்வார்கள். ஆனால் என்னை பொறுத்த அளவில் இது முழுக்க முழுக்க திசை சார்ந்த தவறு என்று எடுத்துக்கொள்ள மாட்டேன். இது வாஸ்து ரீதியாக தவறு என்று தான் சொல்லுவேன். ஒரு திசையில் இருக்கிற மிகப்பெரிய வாஸ்து குற்றங்கள் ஒரு இல்லத்தில் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதற்கு துணையாக முடியும். ஒரு இல்லத்தில் ஆண் குழந்தை ஊனமுற்றவராக பிறக்கிறது என்று சொன்னால் ஒரு இல்லத்தின் தென்மேற்கு வடகிழக்கிலும் சரிபார்க்க வேண்டும்.

ஒரு இல்லத்தில் ஒரு பெண்குழந்தை அங்கே நமக்கு உடல் ஊனமாக பிறக்கும் என்று சொன்னால் அந்த இல்லத்தின் தென்கிழக்கு வடகிழக்கு சரிபார்க்க வேண்டும். இதை எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால் , உடல்ரீதியாக ஏற்கனவே ஒரு குழந்தை ஊனமாகப் பிறந்துவிடும் மருத்துவத்துறையில் என்ன சொல்வார்கள் என்று சொன்னால் இரண்டாவது குழந்தையும் அதே நிலைக்கு உடல் ரத்த நிலையை பரிசோதித்து கொள்ளுங்கள் என்பார்கள். ஆனாலும் பரிசோதித்த பிறகு அது சார்ந்த ஊசிகளை போட வேண்டும் என்று சொல்வார்கள். அப்படி போன்ற இடங்களில் கூட இரண்டாவது குழந்தையும் பிறந்து விட்டது என்பதை இந்த இடத்தில் சொல்லக்கூடிய விஷயம். ஒரு குழந்தை ஒரு இடத்தில் ஊனமாக பிறக்கிறது என்று எடுத்துக்கொண்டால், உடனடியாக போர்க்கால அடிப்படையில் ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து திசைகளை சரிபார்க்க வேண்டும் என்பேன், இது முழுக்க முழுக்க எனது அனுபவப் பதிவு. Effects of Vastu on Human Body

In terms of Vastu we say that the birth of children in a house is the connection of this birth. But as far as I am concerned, astrologers will say that our people have lost birth connection, lost birth connection and because of that, a child is born with a physical disability. But as far as I’m concerned, I wouldn’t take it as an entirely directional mistake. I would say that it is architecturally wrong. Huge Vastu offenses in one direction can contribute to the birth of disabled children in a home. If a male child is said to be born handicapped in a house then South West North East of a house should also be checked.

If a girl child in a house is said to be born with a physical disability, the south-east north-east of that house should be checked. If I ask why I am saying this, what will they say in the medical field when a child is already born physically handicapped, they will tell you to check the blood status of the second child for the same condition. However, after the examination, they will tell you to get the relevant injections. It can be said here that even in such places a second child has been born. Assuming a child is born with a handicap in a place, I would immediately call a Vastu expert on a wartime basis and check the directions, this is purely my experience.

Loading