Does Vastu Affect Men And Women Separately

Does Vastu Affect Men And Women Separately

ஒரு இல்லத்தில் ஒரு திசையில் மூலை , வாஸ்து ரீதியாக பாதிக்கப்படும் பொழுது அந்த மூலை சார்ந்த மனிதர்களே பாதிக்கும் செயலை கொடுக்கும். அந்த வகையில் வடகிழக்கு மூலை தவறாக இருந்தாலும். தென்மேற்கு மூலை தவறாக இருந்தாலும் ஒரு இல்லத்தில் ஆண்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு ஆண்கள் பிரயோஜனம் இல்லாத வாழ்க்கையோ அல்லது, ஆண்கள் எது செய்தாலும் தோல்வியில் முடியும் நிகழ்வாகவே மாறிவிடும். அதேசமயம் ஒரு இல்லத்தில் தென்கிழக்கு மூலையோ, வடமேற்கு மூலை வாஸ்து வகையில் பாதிக்கும் செயலை கொடுக்கும் பொழுது, அந்த வீட்டில் பெண்கள் சிரமப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஏதாவது ஒரு சூழ்நிலையில் இயற்கையாகவே பெண்கள் ஒரு நிர்வாகத்தை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த இடத்தில் அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிகழ்வாக மாறிவிடும் .

இந்த இடத்தில் ஒரு இல்லத்திலோ இல்லத்திற்கு வெளிப்புறத்தில், வடகிழக்கு பகுதியில், தென்மேற்கு பகுதியில் வளர்ந்து இருக்கும் இடங்களிலும் அல்லது குறைந்து இருக்கும் இடங்களிலும் ஆண்களின் நிலை உயரக் கூடிய நிலை, பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிற நிலை, தான் செய்வது சரியானது என்ற போக்கிரித்தனம் ஆக இருக்கிற செயல், இறை சார்ந்த நிகழ்வுகள் இதை நாம் சேர்க்க முடியாவிட்டாலும், ஒரு இல்லத்தில் மதுரை ஆட்சியா, சிதம்பரம் நடராஜர் ஆட்சியா , மதுரை மீனாட்சி ஆட்சி என்று நாம் சொல்லலாம் ,பெண்கள் மூளையை பாதிக்கும் பொழுது அந்த இடத்தில் பெண்கள் நிலை அவரவர் சார்ந்த நிலை குறைந்த நிலையிலும் ஆண்கள் நிலை அந்த இல்லத்தில் பெண்களின் ஆட்சி அதிகாரம் உயர்ந்து, அந்த இடத்தில் ஆண்கள் பாதிக்கக் கூடிய சூழ்நிலையை கொடுக்கிற மனையாக இருக்கும். இதை இறை உருவ நிகழ்வின் சொல்லும்பொழுது சிதம்பரம் ஆணாதிக்கமும், மதுரை ஆதிக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

Does Vastu Affect Men And Women Separately When a corner in one direction in a house is affected by Vastu, the people belonging to that corner will give effect. Although the north-east corner is wrong in that sense. If the south-west corner is wrong, there will be a malefic situation in a house and the life of the male will be useless or whatever the male does will end in failure. On the other hand, when the south-east corner or the north-west corner of a house gives influence in terms of Vastu, the women in that house will be forced to suffer. Women will naturally look to a management in some situation. It turns out that they are forced to live in that place.

In this place, in a house or outside the house, in the north-east, in the south-west, in growing or declining places, the status of men may rise, behaving irresponsibly, acts of hypocrisy that what one is doing is right, religious events, even if we cannot add this, Madurai in a house. We can say it is the rule, Chidambaram Nataraja rule, Madurai Meenakshi rule, when women influence the brain, the status of women in that place is low and the status of men is low, the power of women in that house is high and it is a place where men can influence that place. Chidambaram is seen as patriarchal while Madurai is seen as dominant when this is said of the divine phenomenon

Loading