South Direction Vastu தெற்கு திசை வாஸ்து
தெற்கு பகுதி வாஸ்து : தெற்கு பகுதி வாஸ்து என்று சொல்லும் பொழுது திசை காட்டி காம்பஸில் 180 டிகிரி என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது 135 டிகிரிகளில் இருந்தும் 215 டிகிரிகள் வரையிலும் தெற்கு பகுதி இருக்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது. தெற்கு பகுதி ஒரு இல்லத்தில் சரியாக இருந்தால் மட்டுமே சொத்து சேர்வதும், தங்கம் சேர்வதும் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதும் நிச்சயமாக நடக்கும். தெற்கு ஒரு இடத்தில் பள்ளமாக இருந்தால் பெண்களை முன்னேற்றத்திலும் பொருள் […]
South Direction Vastu தெற்கு திசை வாஸ்து Read More »