woodroof a cupboard work vastu

woodroof a cupboard work vastu

வாஸ்து சார்ந்த வகையில் ஒரு இல்லத்தில் whatroof ஒரு கபோர்டு ஒர்க் போன்ற விஷயங்களை சரியான திசையில் சரியான முறையில் செய்வது வாஸ்து ரீதியாக சிறப்பு. எப்பொழுதுமே வாஸ்து கப்போர்டுகள் coford என்று சொல்லும் பொழுது முழு அளவில் பயன்படுத்த ஏற்றவாறு அதன் வடிவமைப்பு இருக்க வேண்டும். எப்பொழுதுமே வட்ட அமைப்புகளோ, கூரைப்போல தாழ்ந்த அமைப்புகளோ எப்பொழுதுமே அழகாக இருக்கலாம். ஆனால் அதன் வளைவான கூரை போன்ற மேற்புறப் பகுதிகள் எந்த பொருள்களையும் வைக்க முடியாது. எல்லா திசைகளும் மூல மட்டத்திற்கு 90 டிகிரிக்கு பொருந்துகிற அளவாக இருக்க வேண்டும் என்பது வாஸ்து விதி.அதாவது சதுரமாகவோ செவ்வகம் ஆகவோ இருக்க வேண்டும்.  பாத்ரூம் சார்ந்த இடத்தில் கபோர்டுகளை செய்யும் பொழுது எப்பொழுதுமே ஒவ்வொரு அறைக்கும் வாஸ்து ரீதியாக மாறுபடக்கூடிய அமைப்பாக இருக்கும். அந்த வகையில் படுக்கை அறை சார்ந்த கபோர்டுகளை அமைக்கும் பொழுது, தெற்கு மேற்கு சார்ந்த தென்மேற்கு பகுதியில் அமைத்துக் கொள்வது நலம். மற்ற அறைகளில் தெற்கு சார்ந்த, மேற்கு சார்ந்த பகுதிகளில் அமைத்துக் கொள்ளலாம். முடிய வில்லை என்று சொன்னால் கிழக்கு திசையில் தெற்காகவும், வடக்கு திசையில் மேற்காகவும் அமைத்துக் கொள்ளலாம். எப்பொழுதுமே எந்த ஒரு அறையிலும் வடகிழக்கு பகுதியில் கபோர்டுகள் whatroop அப் சார்ந்த விஷயங்கள் வரக்கூடாது. வாஸ்துரீதியாக இதனை கவனித்து அமைத்துக் கொள்ளுங்கள். இந்த விதி அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அமைக்கக்கூடிய செல்ஃப் கபோர்ட் வாட்டரூப் அமைப்புக்கும் பொருந்தும்.ஆக அப்பார்ட்மெண்ட் வீடுகளில் இந்த விதிமுறைகளை வாஸ்து ரீதியாக பின்பற்ற வேண்டும்.

Vaastu wise doing things like whatroof a cupboard work in a house in the right direction is special in Vastu. Whenever vastu cupboards are called coford, their design should be suitable for full use. Round structures and low structures like roofs can always be beautiful. But its curved roof-like upper parts cannot hold any objects. It is a Vastu rule that all directions should be equal to 90 degrees to the source plane, i.e. should be square or rectangular. When it comes to making cupboards in a bathroom, it is always a vastustural variation for every room. In that way, when setting up cupboards for the bedroom, it is better to set them up in the south-west direction. Other rooms can be set up in south facing and west facing areas. If you say that it is not possible, you can set it in the east direction as south and in the north direction as west. Never come in any room with cupboards whatroop up in north-east area. Architecturally take care of it and set it up. This rule is also applicable to self-closet waterproofing system which can be set up in apartment houses, so these rules should be followed architecturally in apartment houses.

woodroof a cupboard work vastu,woodroof vastu,Vastu tips for home wardrobes and cabinetry,

Cupboard facing direction as per Vastu,

Wardrobe Vastu for almirah position in bedroom,

Can we place wardrobe on north wall,

Which direction should I face while working from home,

Which direction should cupboard doors open,

Vastu direction for work desk at office,

Best direction to face while working in office,

Where to keep clothes as per Vastu,

Loading