Vastu in Villupuram

Vastu in Villupuram

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #பங்குனிஉத்திரம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.10 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 28.3.2024 சோபக்ருது பங்குனி மாதம் 15ந் தேதி . வியாழக்கிழமை. மாலை 6.59  வரை திருதியை. பிறகு தே.சதுர்த்தசி திதி. மாலை 6.24 மணி வரை சுவாதி. பிறகு விசாகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று யோகநாள்

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உயர்வு
ரிஷபம்- போட்டி
மிதுனம்- அமைதி
கடகம்- உதவி
சிம்மம்- ஜெயம்
கன்னி- சினம்
துலாம்- ஆர்வம்
விருச்சிகம் – புகழ்
தனசு- பக்தி
மகரம்- கவனம்
கும்பம்- இன்பம்
மீனம் – தனம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து சார்ந்த வகையில் ஒரு இல்லத்தில் whatroof ஒரு கபோர்டு ஒர்க் போன்ற விஷயங்களை சரியான திசையில் சரியான முறையில் செய்வது வாஸ்து ரீதியாக சிறப்பு. எப்பொழுதுமே வாஸ்து கப்போர்டுகள் coford என்று சொல்லும் பொழுது முழு அளவில் பயன்படுத்த ஏற்றவாறு அதன் வடிவமைப்பு இருக்க வேண்டும். எப்பொழுதுமே வட்ட அமைப்புகளோ, கூரைப்போல தாழ்ந்த அமைப்புகளோ எப்பொழுதுமே அழகாக இருக்கலாம். ஆனால் அதன் வளைவான கூரை போன்ற மேற்புறப் பகுதிகள் எந்த பொருள்களையும் வைக்க முடியாது. எல்லா திசைகளும் மூல மட்டத்திற்கு 90 டிகிரிக்கு பொருந்துகிற அளவாக இருக்க வேண்டும் என்பது வாஸ்து விதி.அதாவது சதுரமாகவோ செவ்வகம் ஆகவோ இருக்க வேண்டும்.  பாத்ரூம் சார்ந்த இடத்தில் கபோர்டுகளை செய்யும் பொழுது எப்பொழுதுமே ஒவ்வொரு அறைக்கும் வாஸ்து ரீதியாக மாறுபடக்கூடிய அமைப்பாக இருக்கும். அந்த வகையில் படுக்கை அறை சார்ந்த கபோர்டுகளை அமைக்கும் பொழுது, தெற்கு மேற்கு சார்ந்த தென்மேற்கு பகுதியில் அமைத்துக் கொள்வது நலம். மற்ற அறைகளில் தெற்கு சார்ந்த, மேற்கு சார்ந்த பகுதிகளில் அமைத்துக் கொள்ளலாம். முடிய வில்லை என்று சொன்னால் கிழக்கு திசையில் தெற்காகவும், வடக்கு திசையில் மேற்காகவும் அமைத்துக் கொள்ளலாம். எப்பொழுதுமே எந்த ஒரு அறையிலும் வடகிழக்கு பகுதியில் கபோர்டுகள் whatroop அப் சார்ந்த விஷயங்கள் வரக்கூடாது. வாஸ்துரீதியாக இதனை கவனித்து அமைத்துக் கொள்ளுங்கள். இந்த விதி அப்பார்ட்மெண்ட் வீடுகளில் அமைக்கக்கூடிய செல்ஃப் கபோர்ட் வாட்டரூப் அமைப்புக்கும் பொருந்தும்.ஆக அப்பார்ட்மெண்ட் வீடுகளில் இந்த விதிமுறைகளை வாஸ்து ரீதியாக பின்பற்ற வேண்டும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  Vastu in Villupuram,Top 10 Vastu Shastra Consultants in Villupuram,Villupuram Vastu | விழுப்புரம் வாஸ்து,Vastu Shastra Consultants For Factory,chennaivastu,
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading