What is Karinal? கரிநாள் என்றால் என்ன?

What is Karinal? கரிநாள் என்றால் என்ன?

கரிநாள் என்றால் என்ன?. கரிநாள் என்பது பழைய காலத்தில் நம்முடைய நாட்டை ஆண்ட அரசர்கள் இறந்த நாளே கரிநாள் என்று வழங்கப்படுகிறது. இந்த கரி நாட்கள் எப்பொழுதுமே தொடர்ந்து தேதிகள் மாறாது, நாட்கள் மாறாது தொடர்ந்து வரும். இதற்கும் கிரகங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. இந்த நாட்களில் சுப காரிய நிகழ்வுகளை தவிர்த்து விடுவது நல்லது என்று சொல்லுவோம் . ஆக முகூர்த்த நாள்களாக குறிக்கப்பட்டுள்ள நாட்களில் சுப காரிய நிகழ்வுகளை குறிப்பாக, திருமணம் செய்வது, வாகனம் ஏறுவது, புதிய இடம் வீடு கட்டுவது, போன்ற நிகழ்வுகளை இந்த நாட்களில் செய்ய கூடாது. ஆக கரி நாளை தவிர்த்து விடுவது நலம்.

What is Karinal? Karinal is given as Karinal on the death day of the kings who ruled our country in the olden days. These charcoal days are always continuous and the dates do not change and the days do not change. It has nothing to do with planets. Let us say that it is better to avoid auspicious events during these days. Therefore, auspicious events such as getting married, getting into a vehicle, building a new house, etc. should not be done on these days. So it is better to avoid charcoal day.

What is Karinal?, கரிநாள் என்றால் என்ன?,Kari Naal Calendar,கரிநாள் என்றால் நஞ்சு,Karinal is Good or Bad , Karinal meaning in tamil,கரிநாளில் கல்யாணம்,

கரிநாள் என்ன செய்யலாம்,

கரி நாளில் செய்யக்கூடாதவை,

கரிநாள் பலன்கள்,

கரிநாள் அன்று தங்கம் வாங்கலாமா,

Loading