No 1 Vastu In Chennai City

No 1 Vastu In Chennai City

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
26.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 26.9.2023 சோபக்ருது # புரட்டாசி மாதம் . 9ந் தேதி . செவ்வாய் இன்று நள்ளிரவு 1.47 வரை த்வாதசி  திதி. பிறகு வ.திரயோதசி திதி. இன்று காலை 9.30 வரை திருவோணம் நட்சத்திரம்.பிறகு நாள் முழுவதும் அவிட்டம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

No 1 Vastu In Chennai City,Chennai Vaastu is one of the best Vastu consultancies in Chennai,Who is the famous Vastu expert in India?,

Who is the famous Vastu consultant in the world?,

What is the cost of Vastu Shastra consultancy?,

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உயர்வு
ரிஷபம்- அசதி
மிதுனம்- லாபம்
கடகம்- செலவு
சிம்மம்- சுகம்
கன்னி- கவலை
துலாம் – மேன்மை
விருச்சிகம்- வெற்றி
தனசு- நட்பு
மகரம்- பொறுமை
கும்பம்- கவனம்
மீனம் – தனம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Chennai City Vastu Consultancy

Loading