What is a single day? தனிய நாள் என்றால் என்ன?

What is a single day? தனிய நாள் என்றால் என்ன?

தனிய நாள் என்றால் என்ன?
தனிய நாள் என்பது மலையாளத்தின் கொல்லம் ஆண்டை அடிப்படையாக வைத்து கணக்கெடுக்க ஒரு நிகழ்வு. கொல்லம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த தனிய நாள் என்பது கிடையாது. தனிய நாளை பற்றி நமது தமிழகத்தை தவிர எந்த மாநிலங்களிலும் இதற்கு கணக்கு போடுவது கிடையாது . ஆக இந்த தனிய நாளில் சுப காரிய நிகழ்வுகளை செய்யாமல் இருப்பது நலம் என்று சொல்லுவோம். இந்த தனிய நாளில் வாகனம் ஏறுவது, புதிய வண்டி வாகனங்கள் வாங்குவது , புதிய முயற்சிகளை செய்வது, புதிய வீடு கட்டுவது, கிரகப்பிரவேசம் உள்ளே நுழைவது, திருமணம் நடத்துவது ஆக எந்த சுப காரியங்களாக இருந்தாலும் இந்த தனிய நாளை தவிர்த்து விட வேண்டும்.

What is a single day?
Taniyadani is an event to be counted based on the Kollam year of Malayalam. Kollam years ago there was no such special day. Apart from our Tamil Nadu, there is no accounting for this in any state about the private day. So let’s say that it is better not to do auspicious events on this special day. Any auspicious things such as getting into a car, buying a new car, doing new ventures, building a new house, entering a planet, getting married on this special day should be avoided on this special day.What is a single day?, தனிய நாள் என்றால் என்ன?,Kari Naal Calendar,கரிநாள் என்றால்,திருமண சுபமுகூர்த்தம் குறிக்க,

Loading