west direction of a house vastu

west direction of a house vastu

ஒரு இல்லத்தின் மேற்கு திசை சரியான வாஸ்து முறையோடு இருக்க வேண்டும். அந்த மேற்கு திசை எப்பொழுதுமே பள்ளமாக அல்லது, மிக உயரமாக இருப்பது என்பது வாஸ்து முறையில் கூடாது . ஒரு சிலர்  சொல்வார்கள் மேற்கு நன்றாக உயர்ந்திருக்கலாம் என்றும், உயர்ந்திருந்தால் வாஸ்துவுக்கு நல்லது என்று சொல்வார்கள். அதுவும் ஒரு சில இடங்களின் அமைப்பின்படி வாஸ்து சாஸ்திர வகையில் தவறாக முடிந்து விடும். இதை எப்படி சொல்வது என்று சொன்னால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வோம் அல்லவா? அந்த விதிக்கு உட்பகுத்திச் சொல்ல வேண்டும். ஆக வாஸ்து வகையில் மேற்கு திசை என்பது தெற்கு திசைக்கு இணையாக இருக்கலாம் அல்லது, அதற்கு தாழ்ந்த நிலையிலும் கூட இருக்கலாம். ஆக மேற்கு திசை பள்ளங்கள் மேற்கு திசையில் மிக உயரங்கள் அந்த வீட்டில் வசிக்கிற, அந்த வீட்டில் வாழுகிற ஆண்களின் வாழ்க்கை நிலையில் வாஸ்து மூலமாக  பாதிப்பை கொடுத்து விடும். ஆக ஒரு வீட்டில் ஆண்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால், வாஸ்து மேற்கு திசை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். அது வீட்டிற்கு உள்ளாகவும் இருக்கலாம். வீட்டுக்கு வெளியிலும் இருக்கலாம். ஏன் சுற்றுச்சுவருக்கு வெளியில் கூட இருக்கலாம். இந்த மூன்றையும் கவனித்து வாஸ்து முறையில் மேற்கு திசையை சரியாக பயன்படுத்தும் போது, சரியாக இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் ஆண்களின் நிலை நன்றாக இருக்கும்.

The west direction of a house should be in proper Vastu style. That west direction should always be hollow or very high in Vastu system. A few will say that the west may well be elevated and if elevated it is good for Vastu. That too will end up wrong in Vastu Shastra according to the arrangement of some places. If we ask how to say this, if we overdo it, we will say nectar and nanju, right? That rule should be interpreted. So in Vaastu, the west direction may be equal to the south direction or even inferior to it. So, west direction pits, west direction, high elevations will affect the living conditions of the men living in that house through Vastu. So if it is said that men should be good in a house, Vastu should keep West direction correct. It can also be indoors. May be outside the house. Why even outside the perimeter wall? When these three are taken care of and the west direction is used properly in Vastu, the position of males in that house will be good only if it is correct.

west direction of a house vastu,

West facing house Vastu good or bad,

West facing house good for which Rashi,

West facing house Vastu disadvantages,

West facing house Vastu benefits,

Loading