commercial purposes vastu

commercial purposes vastu

வாஸ்து விஷயத்தில் ஒரு இடம் உங்களுக்கு இருக்கின்றது அதனை சொந்த உபயோகத்திற்கு கட்டலாமா? அல்லது வியாபார நோக்கத்தில் கட்டிடத்தை கட்டலாமா? என்று முடிவு செய்யும் பொழுது அந்த இடத்தின் நீள அகலங்கள் மிக மிக முக்கியம். அது தெற்கு வடக்கு நீளமாக இருக்கும் பொழுது தாரளமாக சொந்த உபயோகத்திற்கு கட்டிக் கொள்ளலாம். அதே சமயம் கிழக்கு மேற்கு நீளமாக இருக்கும் பொழுது, அதனை வியாபாரம் சார்ந்த வகைக்கு கட்டிக் கொள்வது நலம். ஒருவேளை அதில் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தால், அதனை பாகப்பிரிவினை செய்து தான் அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த இடத்தில் நான் நேரில் வந்தால் மட்டுமே ஒரு நல்ல விஷயம் வாஸ்து உவகையில் உங்களுக்கு கிடைக்கும்.அதாவது அதில் ஒரு சூட்சுமம் உள்ளது. அதனை அந்த இடத்திற்கு வரும் போது மட்டுமே சரியான முறையில் உங்களுக்கு சொல்ல முடியும்.

commercial purposes vastu,

Vastu for commercial complex,

Vastu for shopping complex,Vastu Tips For Buying a Commercial Property,Vastu for Commercial Sites,

Do you have a place in Vastu and can you build it for your own use? Or build a building for commercial purposes? When deciding that, the length and breadth of the place is very important. When it is south-north length, it can be built liberally for personal use. At the same time, when east-west is long, it is better to build it for business type. Maybe if you decide to build on it, you have to divide it and set it up. Only if I come to that place in person will you get a good thing in Vastu type means there is a Suksum in it. It can be told to you properly only when you reach the place. Use underground space for parking in the Building i.e. make arrangements for underground parking. If there is more free space in front, you can build Vastu For Commercial Place – Vastu Tips. Leave a commentVastu Shastra … To Achieve Your Goals Get The Vastu For Industry Right

commercial purposes vastu,

Vastu for commercial complex,

Vastu for shopping complex,Vastu Tips For Buying a Commercial Property,Vastu for Commercial Sites,

Loading