Vastushastra in madurai

Vastushastra in madurai

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று திருக்கணிதப்படி #வினாயகர்_சதுர்த்தி

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
19.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 19.9.2023 சோபக்ருது # புரட்டாசி மாதம் . 2ந் தேதி . இன்று மதியம் 1.45 வரை சதுர்த்தி திதி. பிறகு வ.பஞ்சமி திதி. இன்று மதியம்  1.34 வரை சுவாதி நட்சத்திரம்.பிறகு நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று பகல் 1.34 வரை யோகம் உள்ளது. பிறகு நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -எதிர்ப்பு
ரிஷபம்-தடங்கல்
மிதுனம்- வெற்றி
கடகம்- மகிழ்ச்சி
சிம்மம்-பரிசு
கன்னி-சுகம்
துலாம் -தாமதம்
விருச்சிகம்-வரவு
தனசு-சிக்கல்
மகரம்- வாழ்வு
கும்பம்- விவேகம்
மீனம் -நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம். Vastushastra in madurai, Top Vastu Shastra Consultants in Madurai,Top 10 Vastu Shastra Consultants in Madurai,Top Vastu Shastra Consultants Property in Madurai,
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Loading