Vastu in Erode

Vastu in Erode

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று திருக்கணிதப்படி #வினாயகர்_சதுர்த்தி

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
20.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 20.9.2023 சோபக்ருது # புரட்டாசி மாதம் . 3ந் தேதி . இன்று மதியம் 2.18 வரை பஞ்சமி திதி. பிறகு வ.சஷ்டி திதி. இன்று மதியம்  2.45 வரை விசாகம் நட்சத்திரம்.பிறகு நாள் முழுவதும் அனுசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm 
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -ஆதாயம்
ரிஷபம்-கவலை
மிதுனம்- சிக்கல்
கடகம்- சுகம்
சிம்மம்-நன்மை
கன்னி-லாபம்
துலாம் -முயற்சி
விருச்சிகம்-பக்தி
தனசு-அன்பு
மகரம்- அச்சம்
கும்பம்- தனம்
மீனம் -போட்டி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.Vastu in Erode,Top Vastu Shastra Consultants in Erode,Vastu Shastra Consultant in Erode,Top Vastu Shastra Consultants For Residence ,Top 10 Vastu Shops in Erode, ,
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu in Erode

Loading