vastu waterfall house

vastu waterfall house

vastu consultant chennai

ஒரு சில இல்லங்களில் நம்முடைய மக்கள், அதுவும் கலை ரசனை இருக்கக்கூடிய மக்கள் நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்தியிருப்பார்கள். வீட்டின் வமேல் இருக்கும் டேங்கில் இருந்து தண்ணீர் எடுத்து நீர்வீழ்ச்சிகளுக்கு விட்டு, அந்த நீர்வீழ்ச்சிகளை அழகுக்காகவோ அல்லது, குளிப்பதற்காகவோ பயன்படுத்துவார்கள். இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் நீர்வீழ்ச்சி என்கிற விஷயத்தை எக்காரணம் கொண்டும் ஒரு இல்லத்தில் அமைக்க வேண்டாம். அப்படி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் பண்ணை வீடுகளில் தாராளமாக அமைத்துக் கொள்ளுங்கள்.

விவசாயத்திற்கு நீர் பாய்ச்சுகிற தண்ணீரை நீர்வீழ்ச்சி அமைப்பில் ஏற்படுத்தி அதற்குப் பிறகு அந்த தண்ணீர் தோட்டங்களுக்கு செல்வது போல அமைத்துக் கொள்ளுங்கள்.
அதே சமயம்  தண்ணீரை தண்ணீராக செலவு செய்தால், இல்லத்தில் இரண்டு முறைகளில் உங்களுக்கு தோஷத்தை கொடுக்கும் . ஒன்று பணம் தண்ணீராக செலவு செய்யக்கூடாது .அப்படி செய்தால் ஒரு காலகட்டத்தில் பணம் என்கிற நிகழ்வு உங்களுக்கு சிரமத்தை கொடுக்கும். அதே சமயம் வாஸ்து ரீதியாக இல்லத்தில் அமைக்கிற அந்த அமைப்புக்கள் குற்றங்களை கொடுத்து விடும் . தயவு செய்து அந்த வேலைகளை செய்ய வேண்டாம்.

In a few houses our people, that too people with artistic taste, have made waterfalls. Water is taken from the tank on top of the house and given to the waterfalls, which are used for beauty or for bathing. What I am saying at this point is that do not install a waterfall in a home for any reason. If you decide to set it up like that, set it up liberally in the farmhouses.

Arrange the irrigation water for agriculture in a waterfall system and then let the water flow to the gardens.
At the same time, if you spend water as water, it will give you dosha in two ways at home. One should not spend money as water. If you do that, the phenomenon of money will give you trouble in a period. At the same time, those structures that are built in the house according to Vastu will give crimes. Please don’t do those jobs.

Loading