கடன் பிரச்சினை தீர வாஸ்து Debt issue Vastu

Debt issue Vastu


  வாஸ்துவில் கடன் பிரச்சினை தீர என்று பார்க்கும் @ChennaiVastu, இதற்கு ஆலயங்களுக்கு செல்வதும், பரிகார நிகழ்வுகளை செய்வதும், மந்திரங்களை சொல்வதும் ஒருவகை . ஆனால் என்னை பொறுத்த அளவில் வாஸ்து வகையில் அதற்கு தீர்வு உண்டு. என்னவென்று சொன்னால் நிச்சயமாக உண்டு என்று தான் சொன்னேன். இது என்னமோ நான் வாஸ்துவை தூக்கி நிறுத்த வேண்டும் என்று சொல்வதற்கு இந்த வார்த்தை கிடையாது. இது முழுக்க முழுக்க இடத்தின் பேலன்ஸ் என்று சொல்லக்கூடிய, சமநிலைப்படுத்துதல் ஆகும். எங்கு எடை வைக்க வேண்டும்?. எங்கு வைக்கக்கூடாது?. என்கிற நிகழ்வு ஆகும். ஜோதிடத்தில் எப்படிகிரகங்களுக்கு பகை, உச்சம், ஆட்சி, நீச்சம், நட்பு என்று இருக்கிறதோ, ஆனால் வாஸ்துவில் மூன்றே மூன்று வார்த்தைகள் தான். நீச்சம் உச்சம் சமம்.

ஆக உங்களுடைய இல்லத்தின் நீச்சப் பகுதியில் கட்டிடங்கள் இல்லாமல் இருப்பதும், உச்சப் பகுதிகளில் கட்டிடங்கள் இருப்பதும் பண பிரச்சனையை கொடுக்கும். இந்த இடத்தில்  கடன் தீர பரிகாரங்கள் என்று சொன்னாலும் கூட, வாஸ்து பரிகாரங்கள் என்று பார்க்கும் பொழுது, எப்பொழுதுமே உச்சப்பாகமான வடக்கு பகுதியில் கட்டிடங்கள் இருக்கக் கூடாது . உச்சப் பாகமான கிழக்குப் பகுதியில் கட்டிடங்கள் இருக்கக் கூடாது . அதே சமயம் நீச்ச பகுதியாக இருக்கக்கூடிய தெற்கு பகுதியிலும், மேற்கு பகுதியிலும் கட்டிடங்கள் இல்லாமல் வரக்கூடாது. அப்படி வந்து விட்டால் மொத்தமாக அனைத்து இடத்திலும் வரும் பொழுது சமம் என்கிற நிகழ்வை கொடுக்கும். நீச்ச பாகத்தில் மட்டும் வரும் பொழுது உச்சம் என்கிற விஷயத்தை கொடுக்கும். இதனை தெரிந்து கொண்டு ஒரு கட்டிடத்தை அமைத்துக் கொண்டால், நிச்சயமாக கடன் பிரச்சினையில் இருந்து வெளியேற முடியும். கடன் பிரச்சினை என்பது உங்களை அண்டாது. இது முழுக்க முழுக்க 100 சதவீதம் உண்மை பதிவு.

In Vastu, when a debt problem is seen to be resolved, it involves visiting temples, doing propitiatory events, and chanting mantras. But as far as I am concerned there is a solution to it in terms of Vastu. I just said that it is definitely there. This is not the word to say that I have to lift Vastu. It is a balancing, so to speak, balance of space. Where should the weight be placed? Where not to put?. is the event. Just as in astrology planets have enmity, ascendancy, rulership, nemesis and friendship, but in @chennaivastu there are only three words. Neecham is equal to peak.So having no buildings in the swimming area of your house and having buildings in the peak areas will give money problems. Even if it is said to be debt settlement remedies in this place, when looking at Vastu remedies, there should never be buildings in the northern part which is the apex. There should be no buildings on the eastern side which is the peak. At the same time, there should be no buildings in the southern and western areas, which can be swimming areas. If it comes like that, it will give the phenomenon of equal time in all places. When it comes only in the swimming part, it gives the thing called peak. If you know this and set up a building, you can definitely get out of the debt problem. Debt problem is not about you. This is a completely 100 percent true post.

Loading