Vastu tamilnadu calendar

Vastu tamilnadu calendar

Vastu tamilnadu

தினசரி நாள்காட்டி 15.5.2023 சோபக்ருது #வைகாசி மாதம் 1 ந் தேதி . திங்கட்கிழமை.  நள்ளிரவு 1.05 வரை தே.ஏகாதசி திதி.பிறகு தே.தசமி திதி. இன்று காலை 8.56 வரை பூரட்டாதி நட்சத்திரம். பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று காலை 8.56 மேல் நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்   .

இன்று சர்வ அபரா #ஏகாதசி

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் –  நன்மை
ரிஷபம்- வெற்றி
மிதுனம்- யோகம்
கடகம்- ஆதாயம்
சிம்மம்- ஆர்வம்
கன்னி- மகிழ்ச்சி
துலாம் – லாபம்
விருச்சிகம்- பொறுமை
தனசு- சுகம்
மகரம்- பக்தி
கும்பம்- மேன்மை
மீனம் – நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடகிழக்கு பாகத்தில் காலி இடத்தை எப்பொழுதுமே காலியாக வைக்க வேண்டும். அங்கு எந்த விதத்திலும் கட்டிடங்களாக தாழ்வார அமைப்பாகவும் , பந்தல் கொட்டகை போன்றவை  கட்டக்கூடாது . ஒருவேளை அப்படி கட்டினால் அதிக அளவில் கஷ்ட நஷ்டங்களும், வம்சத்தில் பிரச்சனையும், தனத்தில் பிரச்சனையும் ஏற்படும். கிழக்கு மற்றும் வடக்கு பாகம் தெருக்குத்து உள்ள இடம் வடகிழக்கு என்று சொல்கின்றோம். இந்த இடம் எல்லா இடங்களையும் விட சிறப்பானது என்று பெரியோர்கள் சொல்லி இருக்கின்றார்கள். இந்த இடத்தை வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் குபேரனின் நகரம் அழகாபுரியோடு ஒப்பிட்டு கூறுகின்றனர். கிழக்குக்கு இந்திரன் அதிபதியும், வடக்கு குபேரன் அதிபதியும் ஆகின்ற காரணத்தால், இந்த இரண்டும் சேர்ந்த ஒரு நிகழ்வாக குபேரனின் இடமாக வாஸ்து சாஸ்திர அமைப்பின் படி பார்க்கப்படுகின்றது.Vastu tamilnadu calendar
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Loading