Vastu calendar chennai today

Vastu calendar chennai today

தினசரி நாள்காட்டி 16.5.2023 சோபக்ருது #வைகாசி மாதம் 2 ந் தேதி . செவ்வாய்  நள்ளிரவு 11.38 வரை தே.த்வாதசி திதி.பிறகு தே.திரயோதசி திதி. இன்று காலை 8.03 வரை உத்திரட்டாதி நட்சத்திரம். பிறகு ரேவதி நட்சத்திரம்.

ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm

இன்று  நாள் முழுவதும் சித்த யோகம் கூடிய நல்ல யோகநாள்   .

இன்று சர்வ அபரா #ஏகாதசி

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பாராட்டு
ரிஷபம்- சிக்கல்
மிதுனம்- கவனம்
கடகம்- போட்டி
சிம்மம்- நட்பு
கன்னி- லாபம்
துலாம் – பயம்
விருச்சிகம்- கோபம்
தனசு- சோர்வு
மகரம்- பொறுமை
கும்பம்- சாதனை
மீனம் – குழப்பம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த வாஸ்து பதிவின் வழியே வடகிழக்கு சார்ந்த வாஸ்து கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வடக்கு கிழக்கு தெரு வளர்ந்து இருக்கிற இடத்தில் வசிக்கிற மக்கள் இந்த பூலோகத்தில் ஒரு தேவேந்திரனை போல, ஒரு குபேரனை போல தோற்றத்திலும் வாழ்க்கையில் இருப்பார்கள். அதே சமயம் மேதாவிகள் ஆகவும், தியாக சிந்தனை உள்ளவர்களாகவும், உதவி செய்யும் மனப்பான்மை உள்ள மக்களாகவும் இருப்பார்கள். இந்த வடகிழக்கு இடத்திற்கு மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் திசையை கவனித்து வாசல் என்பது அமைக்க வேண்டும். கிழக்கு சரியாக திசைகாட்டி இருந்தால் கிழக்காகவும் அல்லது, கிழக்கு இல்லாமல் இருந்தால் வடக்காகவும் திசைகாட்டிக்கு பொருத்தி வைக்க வேண்டும். இந்த இடத்தில் வாசல் வைப்பது என்பது சரியான முறையில் வைக்கும் போது நல்ல யோகத்தை செய்கிற வீடாக நிச்சயம் இருக்கும். இல்லாத இருந்தால் வடகிழக்கு இடம் இப்படி புகழ்கிறார்களே வாஸ்து நிபுணர்கள் எனக்கு யோகத்தை செய்யவில்லை என்கிற நிலைக்கு ஒரு சில மக்கள் தள்ளப்படக்கூடிய சூழ்நிலைக்கு ஒரு சில வடகிழக்கு இடங்களும் கொண்டு சென்று விடும். ஆக வாஸ்துவை வாசலை கவனித்து அமைக்க வேண்டும்.Vastu calendar chennai today
___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Vastu consultant chennai

Loading