Vastu Madras Chennai

Vastu Madras

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 38 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.38 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 7.1.2024 சோபக்ருது மார்கழி மாதம். 22ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 12.47 வரை தே.ஏகாதசி திதி.பிறகு  தே.த்வாதசி திதி. இரவு 9.54 வரை விசாகம் பிறகு அனுசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று  நாள் முழுவதும் முழுவதும்  யோகநாள் குறைவு .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -பீரிதி
ரிஷபம்- பாராட்டு
மிதுனம்- அறிவு
கடகம்- சினம்
சிம்மம்- ஆசை
கன்னி- அன்பு
துலாம் – உற்சாகம்
விருச்சிகம் – சிந்தனை
தனசு- பெருமை
மகரம்- நஷ்டம்
கும்பம்- உயர்வு
மீனம் – மேன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு இடத்தில் வாசல் வைக்கும் பொழுது, அந்த வாசலை புதன் வாசலாக பாவித்துக் கொண்டு நடுவில் வைத்தால் நல்ல யோகத்தை செய்கிற வீடாக இருக்கும் என்று நமது மக்கள் எல்லோரும் நினைப்பார்கள். இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் எப்பொழுதுமே இந்த புதன் வாசல், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் என்று வாசலை எண்ணிக் கொண்டு இருப்பதை விடுத்து சரியான முறையில் எங்கு எடை வைக்க வேண்டும் எங்கே எடையை வைக்க கூடாது என்கிற ஒரு வாஸ்து ரகசியத்தை தெரிந்து கொண்டால் நிச்சயமாக ஒவ்வொரு இல்லமும் அதிர்ஷ்ட  இடமாக, அற்புதமான இல்லமாக வாஸ்து வகையில் இருக்கும். அதை விடுத்து புதன் வாசல், ஜன்னலை எண்ணிக் கொண்டிருப்பது, தூண்களை எண்ணிக்கொண்டு இருப்பது போன்ற விஷயங்களை செய்யும் பொழுது 100% வாஸ்து என்பது அவர்களுக்கு கிடைக்காது  இது முழுக்க ஒரு விழிப்புணர்வு சார்ந்த பதிவு.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Vastu Madras ,Is Vastu applicable for apartments?,

Which side facing apartment is best?,

Which direction is best to buy apartment?,

How to see Vastu in a flat?,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Vastu Madras

Loading