Vastu Kongunadu

Vastu Kongunadu

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காhttps://www.chennaivasthu.com/லண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 31.12.2023 சோபக்ருது மார்கழி மாதம். 15ந் தேதி ஞாயிறு மதியம் 11.57 வரை தே.சதுர்த்தி திதி.பிறகு நாள் முழுவதும் தே. பஞ்சமி திதி.நாள் முழுவதும் மகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm 
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am
7.30-10am 2-4.30pm 9-12pm

இன்று நாள் முழுவதும் முழுவதும்  யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உண்மை
ரிஷபம்-தேர்வு
மிதுனம்- நன்மை
கடகம்- பெருமை
சிம்மம்- பாசம்
கன்னி-  வெற்றி
துலாம் –  நலம்
விருச்சிகம் – ஆர்வம்
தனசு- பெருமை
மகரம்- உழைப்பு
கும்பம்-தனம்
மீனம் – அசதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

வாஸ்து சார்ந்த விஷயத்தில் போர்க்கால அடிப்படையில் சரி செய்யக்கூடிய விஷயம் தென்மேற்கு வாஸ்து தவறுகள் என்று செல்வேன். நீங்கள் ஒரு பத்து வருடங்கள் 15 வருடங்கள் ஒரு இடத்தில் வாழ்ந்து விட்டு உங்களுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்தீர்கள் என்று சொன்னால் உங்கள் வாழ்க்கை என்பது ஆமை முயல் கதை போல தான். நீங்கள் முயல் போல ஓடுவீர்கள். ஆனால் ஒரு இடத்தில் உட்கார்ந்து விடுவீர்கள். உட்கார்ந்து ஆமை  மெதுவாக வரும் அதற்குள் நாம் தூங்கிவிட்டு எழுந்து ஓடலாம் என்று நினைப்பீர்கள். ஆனால் ஆமை மெதுவாக சென்றுவிடும். நீங்கள் தூக்கத்திலிருந்து எலுந்திருக்க மாட்டீர்கள். அதுபோல தூக்கத்திலிருந்து கலையாத ஒரு செயலை செய்கிற ஒரு நிகழ்வு என்பது ஒரு இல்லத்தின் தென்மேற்கு தவறுகள்தான். ஆக தென்மேற்குத் தவறுகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்யுங்கள். இதற்கு இப்பொழுது வாழ்ந்து முடித்த ஒரு மனிதரின் வாழ்க்கை ஒரு உதாரணம் என்று சொன்னால் தேமுதிக தன கழகத்தினுடைய தலைவர் ஐயா விஜயகாந்த் அவர்களுடைய அந்த அலுவலகம் தான் உங்களுக்கு உதாரணம். அவர் தென்மேற்கு திறப்புகளாக இருக்கக்கூடிய அலுவலகம், அவருடைய வாழ்க்கை, அவருடைய கட்சியின் நிலல, ஒரு ஆணின் நிலையை உதாசீனப்படுத்தி விட்டது என்று தான் சொல்லுவேன்.ஆக தென்மேற்கு வாஸ்து தவறுகளைசரி செய்து வாழ்க்கை வளமாக வாழுங்கள். வாஸ்துவின் துணையோடு நன்றி வணக்கம்

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  Top Vastu Pyramid Yantra Distributors in Kongunadu,Vastu Kongunadu,சிவில் இன்ஜினியரிங் – கொங்குநாடு,Vastu in kongu nadu ,Civil Engineering vastu kongu,chennai vastu kongu nadu,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Vastu Kongunadu

Loading