Vastu Consultant Koyambedu Chennai

Vastu Consultant Koyambedu

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 30.12.2023 சோபக்ருது மார்கழி மாதம். 14ந் தேதி சனிக்கிழமை. காலை 9.45 வரை தே.திருதியை திதி.பிறகு நாள் முழுவதும் தே. சதுர்த்தி திதி. நாளைகாலை 5.26 வரை ஆயில்யம் பிறகு மகம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

இன்று நாள் முழுவதும் முழுவதும்  யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – தெளிவு
ரிஷபம்-கவனம்
மிதுனம்- நன்மை
கடகம்- பெருமை
சிம்மம்- பக்தி
கன்னி-  சிந்தனை
துலாம் –  உண்மை
விருச்சிகம் – உழைப்பு
தனசு- உயர்வு
மகரம்- அறிவு
கும்பம்- ஆசை
மீனம் – வரவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

ஒரு இடத்தில் தென்மேற்கு திறந்த வெளியாக இருக்கும் போது, விளையாட்டு மைதானமாக இருக்கும் பொழுது,அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையில் வாஸ்து வகையில் தவறான விளையாட்டு விளையாடி விடும் என்று சொல்வேன். அந்த வகையில் எக்காரணம் கொண்டும் ஒரு இல்லத்தில் தென்மேற்கு திறப்புகளோ, ஒரு இல்லத்தில் தென்மேற்கு வாசல்களோ, ஒரு சுற்றுச்சுவரில் தென்மேற்கு வெளியே செல்லும் வழிகளோ, தென்மேற்கில் பள்ளங்களோ, தென்மேற்கு அதிக இடங்களோ, ஒரு இடத்தில் இருக்கும் பொழுது அந்த இடம் எதிர்மறை பலன்களை தான் கொடுக்கும். நாம் ஆசைப்படுகிற நிகழ்வு நடக்கவே நடக்காது. நாம் நினைப்போம் ஏன் நடக்கவில்லை, இதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து செல்லும் பொழுது நமக்கு வழியே கிடைக்காது. ஆக இந்த இடத்தில் நான்  சொல்லுகின்ற விஷயம், எப்படி இன்றைக்கு திரைப்பட நடிகர் திரு விஜயகாந்த் அவர்கள், அவருடைய இடத்தின், அவருடைய அலுவலகத்தின் கோயம்பேடில் இருக்கக்கூடிய அவரின் அலுவலகம், அவருடைய திருமண மண்டபம் இருந்த இடம் எப்படி தென்மேற்கு திறப்பாக இருக்கின்றதோ, மிக உயர்ந்த மனிதராக,உயர்ந்த நடிகராக இருந்தாலும் சரி, மேல்தட்டு மனிதராக இருந்தாலும் சரி, அவர் மிகவும் உயர்ந்த மனிதராக இருந்தார். ஆனால் அவருடைய ஆசைகள் நிறைவேறவில்லை. அதற்கு காரணம் தென்மேற்கு திறப்புகளே. அதேபோல முன்னாள் முதலமைச்சர் திரு பன்னீர்செல்வம் அவர்களுடைய இல்லத்தின் அமைப்பு கூட தென்மேற்கு தவறு இருக்கக்கூடிய ஒரு அமைப்புதான். ஆக ஒரு சில விஷயங்களை தென்மேற்கு ஜாதகத்தில்  ராகு போல. ஒரு சில விஷயங்களை பெரிய அளவில் கொடுத்துவிட்டு பிறகு எடுத்துக் கொள்ளும். எடுத்துக் கொண்ட பிறகு கொடுக்கவே கொடுக்காது. ஆக தென்மேற்கு தவறுகளை ஒரு வாஸ்து நிபுணர் வைத்து சரி செய்யும் போது மட்டுமே உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இல்லை என்று சொன்னால் ஒருவருடைய மரணம் வரை வெற்றி கிடைக்காது. இந்த இடத்தில் ஒருவருடைய மரணம் தான் வெற்றிக்கு கடைசியில் இருக்கும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலைVastu Consultant Koyambedu,Top Vastu Consultants in Koyambedu,Vastu Consultants in Koyambedu,Top Vaastu Consultants near me in koyambedu,chennai vastu koyambedu,ள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். Vastu Consultant Koyambedu,Top Vastu Consultants in Koyambedu,Vastu Consultants in Koyambedu,Top Vaastu Consultants near me in koyambedu,chennai vastu koyambedu,

Loading