Vastu in tamilnadu

Vastu in tamilnadu

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.10 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 21.3.2024 சோபக்ருது பங்குனி மாதம் 08ந் தேதி . வியாழக்கிழமை இரவு  4.46 மணி வரை த்வாதசி திதி.பிறகு வ.திரயோதசி திதி.  இரவு 1.11 வரை  ஆயில்யம் பிறகு மகம் நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று  நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நலம்
ரிஷபம்- புகழ்
மிதுனம்- உதவி
கடகம்- ஜெயம்
சிம்மம்- ஆர்வம்
கன்னி- சினம்
துலாம் – நட்பு
விருச்சிகம் – தோல்வி
தனசு- வெற்றி
மகரம்- தனம்
கும்பம்- நன்மை
மீனம் – கவனம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

வாஸ்து திருக்குறள் :
இல்லத்து ஆவரணம் மதிற்சுவர்கள் இயற்கை இயற்கைக் கொடை கவசங்கள்.

Vastu Thirukkural:
  Home Covering Walls Natural Natural Gift Wraps.Vastu in tamilnadu,online vastu tamilnadu , Chennai Vastu client,Tamil Vastu Shastra,Vastu for Hotels in Tamil Nadu,Vastushastram tirunelveli , #vastuconsultant , #vastu vastu, #vastutips #tips, #vastushastra, #vastushastram, #TamilNadu,

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading