Vastu In Nagapattinam

Vastu In Nagapattinam

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 10 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.10 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 20.3.2024 சோபக்ருது பங்குனி மாதம் 07ந் தேதி . புதன்கிழமை  இரவு  2.25 மணி வரை ஏகாதசி திதி.பிறகு வ.த்வாதசி திதி.  இரவு 10.23 வரை பூசம் பிறகு ஆயில்யம் நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 9-10am 1.30-3pm 4-5pm 7-10pm 11-12pm

இன்று  நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆர்வம்
ரிஷபம்- நட்பு
மிதுனம்- வெற்றி
கடகம்- கவனம்
சிம்மம்- நலம்
கன்னி- ஜெயம்
துலாம் – பரிவு
விருச்சிகம் – தோல்வி
தனசு- உதவி
மகரம்- சுகம்
கும்பம்- சிக்கல்
மீனம் – மறதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

கத்திகளோடு யாரும் பிறப்பது கிடையாதுசண்டை போட்டு வெற்றி பெறுவதற்கு. எந்த சன்யாசிகளும் கமெண்டலத்தோடு பிறப்பது கிடையாது . ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலும் அந்த தாயின் பிரசவ வேதனையில் வேறுபாடு இல்லை. அதேபோல நாம் போகும் போதும் எதுவும் கொண்டு செல்வது கிடையாது. ஜனன மரணம் அனைவருக்கும் சமமானது . ஆக முடியாத மனிதர்களுக்கு மூடநம்பிக்கைகள் அதிகம். சுய சக்தியை அறிந்தவனுக்கு நினைத்ததை முடிக்க முடியும். ஆனால் அவர்களுடைய வீடு சரியாக இருந்தால் மட்டுமே அது நடக்கும். ஒரு கல்லை மோதிரமாக கனிமத்தில் அணிவதால் அவனுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் என்று சொன்னால் நிச்சயமாக இருக்காது. சரியான திசையில் வடக்கு திசையை திறந்து வைக்கும் போது தான் அவர்களுக்கு நல்லது நடக்கும். பகைவரை அளிக்க மந்திர மாயங்கள் செய்தால் அவர்களை அழித்து விடலாம் என்றால், பணத்தால் முடியும் என்று சொன்னால் இன்று இருக்கிற அரசியல்வாதிகள் அவர்களுடைய எதிரிகளை அழித்து விடுவார்கள் அல்லவா?. ஆகவே எதனாலும் எதுவும் முடியாது என்பதே உண்மை. ஆனால் உங்களுடைய வெற்றியை நிர்ணயிக்கிற விஷயம் நீங்கள் உண்டு உறங்குகிற இடம் அந்த இடம் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்கும் போது நீங்களும் வெற்றி பெற முடியும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  Vastu In Nagapattinam,Top Vastu Shastra Consultants in Nagapattinam,Nagapattinam chennai vastu client ,Vaastu Course in Nagapattinam,Nagapattinam vastu
 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Vastu Consultant Nagai

Loading