Vastu In Erode Consultant Chennai

Vastu In Erode Consultant Chennai

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 19.1.2024 சோபக்ருது தை மாதம். 05ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு 07.54 வரை வ.நவமி திதி.பிறகு தசமி திதி. விடியற்காலை 2.37-வரை பரணி பிறகு கிருத்திகை நட்சத்திரம்.

ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am

இன்று நல்ல நேரங்கள்:
 6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மகிழ்ச்சி
ரிஷபம்- இன்பம்
மிதுனம்- கவனம்
கடகம்- பொறுமை
சிம்மம்- போட்டி
கன்னி- விவேகம்
துலாம் – முயற்சி
விருச்சிகம் – எதிர்ப்பு
தனசு- சுகம்
மகரம்- நலம்
கும்பம்- பாசம்
மீனம்- ஜெயம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்:

அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வாஸ்துவை நிலை நிறுத்துவது என்பது ஒரு சில இடங்களில் கடினமாக இருக்கும் ஆனாலும் எவ்வளவு பிரயோஜனப்பட்டு அதனை செய்கின்றார்களோ அவளுக்கு அவ்வளவு அங்கு வாழ்கின்ற மக்களின் சுபச்சத்தில் யோகத்தை கொடுக்கும் அந்த வகையில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகளில் பெரிய தவறுகளை செய்கிற இடமாக சமையல் அருகில் இருக்கும் சமையல் அறையில் அடுப்பை ஒரு சில இடங்களில் வடக்கு பார்த்து வடகிழக்கில் வைத்திருப்பார்கள் அது மிக மிக தவறு வடக்கு எப்பொழுதுமே சமையல் அருகில் கிழக்கு பார்த்திருக்க வேண்டும் அதாவது கிழக்கு பார்த்து சமைப்பது போல் இருக்க வேண்டும் உபயோகித்த சமையலுக்கு உபயோகித்த பாத்திரங்களை அலசி கழுவி வைக்க வேண்டும் அதனை கழுவுகிற அந்த குழாய் இருக்கக்கூடிய சிங்க் இருக்க கூடிய இடமாக வடகிழக்கு பகுதியோ அல்லது வடமேற்கு பகுதியோ மட்டுமே இருக்க வேண்டும் ஆனால் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் ஒரு சில சமையல் அதை பகுதிகளில் தென்மேற்கு பகுதியில் தெற்கு பார்த்து பாத்திரங்களை கழுவுவது போல அமைத்திருப்பார்கள் வந்த தவறுகளை காரணம் ஒன்னும் செய்யக்கூடாது அந்த அறையின் தென்மேற்கு பகுதியில் வைக்கும் விளையாட்டு தான் இருக்க வேண்டுமே தவிர தண்ணீர் சென்று அலும்பு கிரீடமாக இருக்கக் கூடாது ஆக ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகளில் சமையல் என்பது இந்த விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும் இல்லை என்று சொன்னால் அந்த அப்பார்ட்மெண்ட்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து ஆக வாஸ்து ரீதியாக அந்த பகுதி மட்டும் இருக்க வேண்டும் அந்தப் பகுதியில் வாஸ்து இல்லை என்று சொன்னால் அந்த பகுதிக்கு யார் அடிக்கடி செல்கிறார்களோ அவர்கள் சார்ந்த வாழ்க்கை சிரமங்களை கொடுக்கும் உடனடியாக அது கொடுக்காது நாலு டேபிள் தொடர்ந்து அந்த வீட்டில் வசிக்கும் போது அந்த நிகழ்வுகளை எதிர்மறை பலன்களை கொடுக்கும்

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .   Tamilnadu, Chennai, Coimbatore, Madurai, Erode many residents looking for honest vastu consultants, this vastu shastra website helps to guide people. Vastu In Erode Consultant Chennai, Top Vastu Shastra Consultants in Erode, Best Vastu Consultants in Erode, Vastu Consultant In Chennai – Coimbatore – Erode,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Erode Vastu Chennai

Loading