Vastu in Chennai

Vastu in Chennai

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 18.1.2024 சோபக்ருது தை மாதம். 04ந் தேதி வியாழக்கிழமை இரவு 8.47 வரை வ.அஸ்டமி திதி.பிறகு நவமி திதி. விடியற்காலை 2.47-வரை அஸ்வினி பிறகு பரணி நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm 
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – யோகம்
ரிஷபம்- கவனம்
மிதுனம்- ஆர்வம்
கடகம்- சினம்
சிம்மம்- தாமதம்
கன்னி- பகை
துலாம் – குழப்பம்
விருச்சிகம் – நிறைவு
தனசு- பயம்
மகரம்- உற்சாகம்
கும்பம்- உழைப்பு
மீனம்- அமைதி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர்
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

இன்றைய வாஸ்து டிப்ஸ் கருத்துக்கள்:

வாஸ்து படி தென்மேற்கு பகுதி குபேர மூலை எனக் கூறப்படுகிறது. இந்த மூலையில் பீரோ அல்லது பணப் பெட்டகத்தை வைத்து உள்ளே பணத்தை நகைகளை வைத்தால் அது பெருகும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. பீரோ அல்லது பணப்பெட்டகம் போன்றவை வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.

அழுக்கு நீர் வடிகால் எப்போதும் வடக்கு திசை நோக்கி வைக்கப்பட வேண்டும். வீட்டைக் கட்டும்போது அழுக்கு நீர் வடிகால் வடக்கு திசை நோக்கி இருப்பது போல் கட்ட வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி அவ்வாறு கட்டினால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பண சேமிப்பு அதிகரிக்கும்.

Vastu in Chennai,

Vastu consultant Chennai,

Vastu consultant near me,

Vastu consultant fees Chennai,

Best Vastu consultant in Chennai,

chennai vastu,

Vastu Chennai

Loading