Vastu in coimbatore tudiyalur
தினசரி நாள்காட்டி 27.6.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 12ந் தேதி .செவ்வாய். இரவு 3.06 வரை நவமி திதி . பிறகு வ.தசமி .இன்று மதியம் 2.28 வரை அஸ்தம் பிறகு நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம்.
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.
இன்று #ஆஷாட #வாராஹி_நவராத்திரி
____________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – வெற்றி
ரிஷபம்- தனம்
மிதுனம்- ஓய்வு
கடகம்- மறதி
சிம்மம்- சினம்
கன்னி- உற்சாகம்
துலாம் – நிறைவு
விருச்சிகம்- செலவு
தனசு- எதிர்ப்பு
மகரம்- நன்மை
கும்பம்- பெருமை
மீனம் – லாபம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
இந்த வாஸ்து பதிவின் வழியே வாஸ்து சாஸ்திரம் சார்ந்த கருத்துக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம். வாஸ்து சார்ந்த வகையில் மனித பழக்க வழக்கங்கள் என்பது சீர்படுத்துகிற விஷயமாக என்னால் பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கின்ற போது ஒருவர் போதைப் பழக்கத்திற்கு, மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் என்று சொன்னால், ஒரு இல்லத்தில் எந்த திசை பாதிக்கப்படுகிறது என்று பார்க்கும் பொழுது வடகிழக்கு எடையாக அமைந்து, தென்கிழக்கு எடை இல்லாமல் போகும்பொழுது ஒரு இடத்தில் போதைப் பழக்கத்திற்கு அதாவது மது பழக்கத்திற்கு அடிமையாக மக்கள் வசிக்கின்றனர் என்று சொல்லலாம். அந்த வகையில் தென்கிழக்கை நீங்கள் சரி செய்யும் பொழுது அந்த மதுப்பக்கம், மது பழக்கத்திலிருந்து ஒருவரை வெளியேற்ற முடியும். உதாரணமாக எலக்ட்ரிக்கல் வேலை செய்கிற மக்கள், தட்சு மற்றும் ஒன்றை சேர்த்து வைப்பது அல்லது ஒன்றை பிரித்து வைக்கும் வேலைகளை செய்கிற மக்கள், நுணுக்கமான வேலை செய்கிற மக்கள், கேஸ் சம்பந்தப்பட்ட தொழில் இருக்கிற மக்கள், இப்படிப்பட்ட தொழிலில் ஒரு சிலர் அதிக எண்ணிக்கையில் போதை மது பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார்கள். இதற்கு காரணம் தென்கிழக்கு அந்த இடத்தில் வாஸ்து ரீதியாக வேலை செய்கிறது என்பேன்.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant
