Chennai vastu calendar

Chennai vastu

தினசரி நாள்காட்டி 28.6.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 13ந் தேதி .புதன்கிழமை. இரவு 3.21 வரை தசமி திதி . பிறகு வ.ஏகாதசி .இன்று மதியம் 3.37 வரை சித்திரை பிறகு நாள் முழுவதும் சுவாதி நட்சத்திரம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

இன்று மகா #சுதர்சன #ஜெயந்தி
____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – திடம்
ரிஷபம்- மறதி
மிதுனம்- எதிர்ப்பு
கடகம்- நலம்
சிம்மம்- வெற்றி
கன்னி- தடங்கள்
துலாம் – ஆசை
விருச்சிகம்- நட்பு
தனசு- ஈகை
மகரம்- சுகவீனம்
கும்பம்- வரவு
மீனம் – பரிசு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.Chennai vastu ,Top Vastu Shastra Consultants in Chennai,Vastu Consultant in Chennai – List of vastu shastra expert, Vastu Shastra for Residential Apartments,
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastusastram chennai

Loading