Vastu In Coimbatore P N Palayam

Vastu In Coimbatore P N Palayam

Vastu pn palayam

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 19.2.2024 சோபக்ருது மாசி மாதம் . 7ந் தேதி . திங்கட்கிழமை  காலை 8.52 மணி வரை தசமி திதி. பிறகு வ.ஏகாதசி திதி. காலை 10.18 வரை மிருஹஸிரிசம் பிறகு திருவாதிரை நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் -நன்மை
ரிஷபம்-இன்பம்
மிதுனம்-துயரம்
கடகம்- புகழ்
சிம்மம்- பயம்
கன்னி- தனம்
துலாம் – பகை
விருச்சிகம் – அமைதி
தனசு- கவலை
மகரம்-முயற்சி
கும்பம்- ஜெயம்
மீனம் – உதவி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

எப்படி நாட்டிற்கு ஒரு எல்லை இருக்கின்றதோ அதுபோல ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு எல்லை என்பது வேண்டும். எப்படி கோயில்களில் மதில் சுவரை கட்டுகின்றோமோ?. எப்படி அந்த காலத்தில் அரண்மனைகளில் அரண் என்கிற வார்த்தையே ஒரு மனைக்கு அரணாக இருக்கிற ஒரு சுவராக இருந்திருக்கிறது. அந்த வகையில் அரண் என்பது மிக மிக முக்கியம் . இந்த இடத்தில் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய ஒரு நாட்டை உதாரண படுத்தலாம். இயேசுநாதர் பிறந்த இஸ்ரேலை அறியாதவர்  தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. அது 11000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே இருந்து ஓன்றறை கோடி மக்கள் வாழுகிற ஒரு நாடு. இந்த நாட்டைச் சுற்றி இருக்கிற அனைத்து நாடுகளுமே இஸ்லாமிய நாடுகள் . அவை பொருளாதார ரீதியாக வலிமையாக உள்ள பெட்ரோல் கச்சா எண்ணெய் சார்ந்த விஷயத்தில் செல்வம் நிறைந்துள்ள நாடுகள். இந்த இடத்தில் யூதர்களின் நாடான இஸ்ரேலை அளிக்க பலமுறை முயன்று இருக்கின்றன. எத்தனை முறை முயன்றாலும் யுத்தங்கள் நடந்தாலும் அந்நாட்டின் வீரர்கள் இந்த நாட்டை எதிர்க்க முடியவில்லை. அதற்கு காரணம் மிகப் பெரிய வாஸ்து பலம் என்று சொல்லுவேன். இந்த நாட்டிற்கு தெற்கில் பாலைவனமும் வடக்கு பள்ளமும் நீர் நிலையங்களும் இருக்கின்றன. கிழக்கில் ஆழமான கடல் ஆக, இந்த நாட்டின் வாஸ்து மகிமை தான் உலகத்திலேயே வீர மிக்க செல்வமிக்க பலமிக்க நாடாக இருக்கின்றது. இதுபோல ஒரு இடத்திற்கு எல்லைகள் என்பது மிக மிக முக்கியம் . அது உங்கள் வீட்டிற்கும் பொருந்தும். உங்கள் அலுவலகம் மற்றும் உங்கள் தொழிற்சாலைக்கும் பொருந்தும். ஒரு காந்தத்தை உடைத்தால் வடக்கு முனையாக செயல்படும் .அது போல  ஒவ்வொரு வீடும் காந்தமே.உங்கள் வீட்டில் வடக்கு முனை சரியாக இருக்கிறதா?………

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu Vastu In Coimbatore P N Palayam,Vasuthu Consultant in Papanaickenpalayam,Vastu In Coimbatore P N Palayam,Vastu Shastra Consultants – Coimbatore,
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading