Vastu Consultant Coimbatore

Vastu Consultant Coimbatore

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 5 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.05 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 18.2.2024 சோபக்ருது மாசி மாதம் . 6ந் தேதி . ஞாயிற்றுக்கிழமை காலை 8.18 மணி வரை நவமி திதி. பிறகு வ.தசமி திதி. காலை 9.09 வரை ரோகிணி பிறகு மிருஹஸிரிசம்  நட்சத்திரம்.

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – போட்டி
ரிஷபம்- நஷ்டம்
மிதுனம்- மறதி
கடகம்- ஆதரவு
சிம்மம்- சரணம்
கன்னி- கவனம்
துலாம் – தோல்வி
விருச்சிகம் – கஷ்டம்
தனசு- பெருமை
மகரம்- போட்டி
கும்பம்- உயர்வு
மீனம் – பரிவு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

ஒரு இல்லத்தின் ஆண்களின் நிலையில் முன்னேற்றம் கொடுக்கிற விஷயம் ஒரு இடத்திற்கு, ஒரு மனைக்கு கிழக்கு மேற்கு திசையில் வாஸ்து விஷயங்களை வைத்திருக்கிறது. ஆக ஒரு ஆண் நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால் ஒரு இல்லத்தில் கிழக்கையும் மேற்கையும் கவனித்து செயல்பட வேண்டும். ஒரு இல்லத்திற்கு வெளியே உள்ளே காலியிடங்கள் என்பது கிழக்கு மேற்கும் சமம் செய்யும் விதமாக கட்டிடங்களும் இடங்களும் இருக்க வேண்டும். அது மாறிய அமைப்பில் இருக்கும் பொழுது ஆண்களின் நிலையை பாதிக்கும். நீங்கள் ஒரு இடத்தில் குடி இருக்கின்றீர்கள். அந்த இடம் பேலன்ஸ் செய்யவில்லை என்று சொன்னால் அது கமர்சியல் சார்ந்த விஷயமாக மாற்றி வைத்துவிட்டு நீங்கள் ஒரு நல்ல இடத்திற்கு மாறும்போதுதான் நல்லது நடக்கும். இல்லை என்று சொன்னால் நீங்கள் பத்து வருடம் கழித்து உங்கள் வாழ்க்கையில் திரும்பி பார்க்கும் பொழுது அதே நிலையில் தான் நீங்கள் இருப்பீர்கள். ஆக இதை கவனித்துக் கொண்டு செயல்படுவது  நலம் இதுதான் உங்கள் வாழ்க்கை என்று இருப்பீர்கள். அது கிடையாது என்று சொல்லுவேன்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .

2. மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .

3. நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .

5. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .

6.ஏற்கனவேகட்டியவீடு,

கடைகள்,

,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,

போன்ற கட்டிடங்களுக்கு ,

வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான

ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .

ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.

இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.

https://g.co/kgs/g9BxSW
https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6
https://www.facebook.com/chennaivastu/
https://www.instagram.com/chennai_vastu/
https://t.me/chennaivastujaganathan
https://www.linkedin.com/in/jaganathan-a-647097144
https://sharechat.com/profile/chennaivastu?d=n

Whatsapp
https://wa.me/919941899995

https://pin.it/15RKTd0

www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in

#வாஸ்து #வாஸ்துகுறிப்பு
#ChennaiVastuCon தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் ant.
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து

Vastu Consultant Coimbatore,Top Vastu Shastra Consultants in Coimbatore,

Best Vastu Consultant in Cbe,

Vastu consultant near me,

Best astrologer in Coimbatore,


#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse

வாஸ்து ஆலோசனைக்கு
+91 99418 99995

Loading