Vastu In Chennai Tiruchirappalli

Vastu In Chennai Tiruchirappalli

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.


உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 26.12.2023 சோபக்ருது மார்கழி மாதம். 10ந் தேதி செவ்வாய்க்கிழமை.நாளை காலை 6.05 மணி வரை  பவுர்ணமி திதி. பிறகு தே.பிரதமை இரவு 10.07 வரை மிருஹஸிரிசம் பிறகு திருவாதிரை.

ராகுநேரம் 3-4.30pm 
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm

இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm

இன்று பகல் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – அமைதி
ரிஷபம்- போடடி
மிதுனம்- ஆர்வம்
கடகம்- வருத்தம்
சிம்மம்- தடங்கல்
கன்னி- ஆர்வம்
துலாம் – சலனம்
விருச்சிகம் – எதிர்ப்பு
தனசு- ஆக்கம்
மகரம்- பயம்
கும்பம்- தெளிவு
மீனம் – உதவி

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu
இதில் வீடு சார்ந்த இடத்த பிரச்சனையா அல்லது தொழில் செய்கிற இடத்தில் பிரச்சனையா

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

வாஸ்து ஆலோசனை அடிப்படையில் ஒரு சில மக்கள் இடம் வாங்குவதற்காக வாஸ்து பார்ப்பார்கள். அப்படி பார்க்கின்ற பொழுது ஒரு சில வாஸ்து நிபுணர்கள் நேரடியாக வரும்பொழுது அதற்குரிய தொகை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் நிச்சயமாக வர மாட்டார்கள். இந்த இடத்தில் ஒரு நகரம் புதிய நகரம் வடிவமைக்கிறார்கள் அதில் வரைபடத்தை பார்த்து தாராளமாக ஒரு 70% அளவிற்கு நல்ல மனையை ஒரு வாஸ்து நிபுணர் ஆன்லைன் மூலமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் ஒரு மிகப்பெரிய நகர் இருக்கும். அந்த நகரை ஒட்டிய சிறிய கிராமங்கள் இருக்கும். அதில் 40 – 50 வருடங்களாக ஒருவர் வாழ்ந்து அந்த இடத்தை விற்பார்கள் என்று சொன்னால், பூர்வீகம் ஆகாது என்பதற்காக வேறு இடத்திற்கு மாறுவார்கள். அப்படி மாறுகின்ற பொழுது ஒருவர் வாங்குகிறார் என்று சொன்னால் அவருக்கு அது புது இடம் அந்த இடத்தில் இடம் வாங்க முடிவு செய்யும் பொழுது வாஸ்து பார்க்க வேண்டும் என்று நினைத்தால் என்னை பொறுத்த அளவில் 100 சதவீதம் ஒரு வாஸ்து நிபுணரை நேரடியாக அழைத்துச் சென்று விட வேண்டும். அப்பொழுதுதான் சரியான ஒரு நல்ல இடம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் இடம் வாங்கினீர்கள் நகரத்தில் ஒரு வீட்டு மனை வாங்குவீர்கள் என்று சொன்னால் தேவை கிடையாது என்று கூட சொல்வேன். ஆனால் பழைய ஊரில் கிராமத்தில் நகரத்துக்கு ஒட்டி இருக்கக்கூடிய கிராமப் பகுதியில் ஒரு வீடு வாங்கும் போது கூடவே வாஸ்துவை வைத்துக் கொண்டு வாங்குவது நலம் என்பேன். அப்பொழுதுதான் ஒரு நல்ல யோகமான ஒரு மனை இடம் வாஸ்து வகையில் உங்களுக்கு கிடைக்கும்.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  Vastu In Chennai Tiruchirappalli,Vastu Shastra Consultants in Tiruchirappalli, Top Vastu Consultants in Trichy,Vastu Consultant in trichy,Vastu Consultant Service in Tiruchirappalli,

 
______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

Loading