Best Vastu Consultant Chennai Near Me

Best Vastu Consultant Chennai Near Me

நாளைய பஞ்சாங்கம்
ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

இன்று #கிருத்திகை_விரதம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 34 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.34 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 25.12.2023 சோபக்ருது மார்கழி மாதம். 9ந் தேதி திங்கட்கிழமை. காலை 5.48 மணி வரை  வ.சதுர்தசி திதி. பிறகு பவுர்ணமி இரவு 9.25 வரை ரோகிணி பிறகு மிருஹஸிரிசம்.

ராகுநேரம் 7.30-9am 
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm

இன்று  நாள் முழுவதும்  யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – உயர்வு
ரிஷபம்- பக்தி
மிதுனம்- தனம்
கடகம்- நலம்
சிம்மம்- சோர்வு
கன்னி- சுகம்
துலாம் – ஆதரவு
விருச்சிகம் – முயற்சி
தனசு- சோர்வு
மகரம்- மேன்மை
கும்பம்-சினம்
மீனம் – பயம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

_________________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
VasthuConsultant_Tamilnadu
#Arukkani_Jagannathan_Vastu
#Coimbatore_Vastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
#Vastu_Consultant_Chennai #jagannathan_vastu #Tirupur_Vastu #tirucirappallivastu #VastuConsultant_Tamilnadu #SalemVastu
இதில் வீடு சார்ந்த இடத்த பிரச்சனையா அல்லது தொழில் செய்கிற இடத்தில் பிரச்சனையா

சென்னை வாஸ்து  கருத்துகள்:
Chennai Vastu Tips :

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு இடத்தில் இருக்கிற காலியிடங்கள் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் எந்த இடத்திலுமே மேற்கிலும் தெற்கிலும் காலியிடங்கள் இருக்கக் கூடாது. வடக்கிலும் கிழக்கிலும் கண்டிப்பாக காலியிடம் இருக்க வேண்டும். ஒரு சில இடங்களில் இல்லாமல் இருந்தாலும் தீமை செய்யாது அதாவது, கிழக்குசாலை இருந்து, வடக்கு சாலை இருந்து தெற்கு மேற்கு காலியிடம் இல்லாது, ஒட்டிக்கட்டும் பொழுதும் ஒரு வீடு எந்த தீமையும் செய்யாது. அதே சமயம் மேற்கில் காலியிடம் இருந்தால் கிழக்கு கண்டிப்பாக காலி இடம் இருக்க வேண்டும். இதை வாஸ்து வழியே கவனித்துக் கொள்ள வேண்டும்.

Best Vastu Chennai

Loading