Vastu in chennai calendar 6.8.23

Vastu in chennai

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 06.8.2023 சோபக்ருது #ஆடி மாதம் . 21 ந் தேதி .ஞாயிறு இன்று காலை 7.11 மணி வரை பஞ்சமி திதி. பிறகு அதிகாலை 5.11 வரை தே.சஷ்டி திதி பிறகு சப்தமி திதி . இன்று இரவு 1.30 மணி  வரை ரேவதி பிறகு அஸ்வினி நட்சத்திரம்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm

இன்று நல்ல நேரங்கள்:
   7.30-10am 2-4.30pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்  .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – பரிவு
ரிஷபம்- கஷ்டம்
மிதுனம்-செலவு
கடகம்- உண்மை
சிம்மம்- அன்பு
கன்னி- பகை
துலாம் – செலவு
விருச்சிகம்- உறவு
தனசு- பாசம்
மகரம்- களிப்பு
கும்பம்- செலவு
மீனம் – லாபம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu in chennai

Loading