Vastu consultancy Chennai

Vastu consultancy Chennai

உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.  

வாஸ்து பயணமாக நாளை 7.8.2023 திங்கட்கிழமை மற்றும்   8.8.2023 செவ்வாய்கிழமை ஆகிய இரு நாட்கள் மட்டும் சென்னை ,செங்கல்பட்டு, காஞ்சி புரம்,திருவள்ளூர் சார்ந்த தொண்டை நாட்டில் உட்ப்பகுதிகளில்  வாஸ்து ஆலோசனை பயணத்தில் இருக்கின்றேன்.

மற்ற நாட்களில் தமிழ்நாட்டில் மற்ற மாவட்ட பகுதிகளில் வாஸ்து பயணத்தில் இருப்பேன். ஆகவே சென்னை புறநகர சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து விசயமாக, குறிப்பாக கேளம்பாக்கம் வாஸ்து விசயமாக, கூடுவாஞ்சேரி வாஸ்து விசயமாக, ஆவடி வாஸ்து விசயமாக , திருவள்ளூர் வாஸ்து விசயமாக,  விருகம்பாக்கம் வாஸ்து விசயமாக,   அடையார் வாஸ்து, இப்படி  சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு.மாவட்டத்தின் காட்டுப்பள்ளி வாஸ்து பயணமாக,எண்ணூர் வாஸ்து பயணமாக, ஶ்ரீபெரும்புதூர் வாஸ்து பயணமாக, சென்னீர்குப்பம் வாஸ்து பயணமாக, அரும்பாக்கம் வாஸ்து பயணமாக, பல்லாவரம் வாஸ்து பயணமாக, ஆக   
சுற்றுப்புற   மாவட்ட பகுதிகளில் ஏற்கெனவே #ஆலோசனை வழங்கிய வகையில் மற்றும் புதியதாக எனது #வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும் மக்கள்  9941899995 என்கிற எனது #தொலைபேசி வழியாக அழைக்கவும்.

As a vastu trip, I will be on a vastu consultation trip tomorrow, Monday 7.8.2023 and Tuesday 8.8.2023, in Chennai, Chengalpattu, Kanchipuram, Thiruvallur in Thontai Nadu.

On other days I will be on a vastu trip in #Kongunnadu district areas in Tamil Nadu.  Therefore, the suburbs of Chennai and the inner parts of Thiruvallur Kanchipuram Chengalpattu district of Chennai and the present Andhra state as Chittoor Vastu Visit, Tirupati Vastu Visit Puttur Vastu Visit Nagari Vastu Visit Ekambarakuppam Vastu Visit, Srikalahasti Vastu Visit, Srikalahasti Vastu Visit, Srikalahasti Vastu Visit, Srikalahasti Vastu Visit, Tamil Nadu  Areas such as Chepakkam Vastu Tour, Thiruvallikkeni Vastu Tour, Ayaravilakku Vastu Tour, Thenampet Vastu Tritp, Mount Road Vastu Tour, Ennore Vastu Tour, Perambur Vastu Tour, Kolathur Vastu Tour, Thiru V Ka Vastu Tour, Egmore Vastu Tour, etc.
  People who need my #Vastu help in surrounding districts already #consulting & new call my #phone 9941899995.

அந்த வகையில்  வாஸ்து ஆலோசனை ஆன்லைன் வழியாக நமது தமிழ்நாடு  மற்றும், வடஇந்திய மாநிலங்கள்  இலங்கை மலேசியா கத்தார், சிங்கப்பூர், மலேசியா,சவுதி, குவைத், ஈரான், ஈராக், UAE , நாடுகள் நமது அண்டை மாநிலங்களில் அதாவது பாண்டிச்சேரி,  ஆந்திரா கர்நாடகா கேரளா சார்ந்த அனைத்து பகுதிகளிலும் நேரடி பயணம் இருக்கிறது. Vastu Consulting Online Vastu in our North Indian states and Sri Lanka Vastu Malaysia Vastu Qatar Vastu Singapore Vastu Malaysia Vastu, Saudi Vastu, Kuwait Vastu, Iran Vastu, Iraq Vastu, UAE Vastu, countries in our neighboring states ie Pondicherry Vastu, Andhra Vastu, Karnataka Vastu, Kerala Vastu  , direct travel in all dependent areas

ஆக வாஸ்து  அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும்,

அதோடு பணத்தோடு_பலமாக வாழ (#கொங்குநாட்டின் அங்கணவீடு. #kongunadu #Traditional_house) #ஆயாதி பொருத்த மனையடி அமைப்பில் ஆயம்  (அங்கண 9×9=81÷10=8.1என்கிற ஒரு குழி அளவுகளாக) என்கிற வருமானம் சார்ந்த புள்ளிகள் அதிகமாக இருக்கும் அமைப்பாகவும்,
அதாவது ஆயாதி மனையடி #குழிகணக்கு   சோடச மனை பொருத்தி வைத்து வீடு அமைக்கவும்,

ஒருசில இடங்களில் சரியான வாஸ்து இருக்கும் இடத்திலும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு மக்கள் சிரமப்படுவார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்ன வென்றால் இடங்களில் சரியான பேலன்ஸ் இருக்காது. அதாவது வடகிழக்கு வடமேற்கு இணைத்து பார்க்க வேண்டும். வடமேற்கை தென்கிழக்கோடு பொருத்தி பார்க்க வேண்டும். தென் கிழக்கு பகுதியை தென்மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.வடக்கு பகுயை தெற்கு பகுதியில் பொருத்தி பார்க்க வேண்டும். கிழக்கு பகுதியை மேற்கு பகுதியோடு பொருத்தி பார்க்க வேண்டும்.இந்த இடத்தில் திசைகள் மிகவும் முக்கியம்.ஒருசில இடங்களில் திசை திரும்பி இருக்கும் அதனை கவனிக்காது அமைத்தால்இடத்தில் வடகிழக்கு குறைந்து, வடமேற்கு தென்கிழக்குபகுதியில் அதிகம் இடம் வைத்துக்கொண்டு நமது வாழ்க்கை நிலையை எதிர்மறையாக திருப்பி விடும்.

ஆக ஒரு வீடு மற்றும் #தொழிற்சாலை இடம் என்பது சரியான மின்காந்த புலன் திசைக்கு பொருந்தும் அமைப்பில் வாசல் மற்றும் வீடு இருக்க வேண்டும். ஆக தவறாக இருக்கும் அமைப்பை நாம் திசைகாட்டி வைத்து எட்டு திசைகளிலும் இரண்டு பிரிவுகளை அந்த இடத்தில் கண்டுபிடித்து,நல்ல அமைப்பாக  பொருத்தி வைத்து  ஒரு இல்லத்தில் வாழும் மனிதர்களுக்கு அற்புதமான வாழ்க்கையை அமைத்து கொடுக்கவும்,

3.  ஜோதிடத்தில் கட்டம் மாற்றம் செய்ய முடியாது ஆனால், கட்டிடம் மாற்றம் செய்ய முடியும். #அகம் சார்ந்த நிகழ்வு என்றால் குடும்ப உறவுகள் மற்றும் குழந்தைகள் மூலமாக நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி சார்ந்த விசயங்கள்  மற்றும், புறம் சார்ந்த விசயங்கள் என்றால் தொழில் மற்றும் வேலை சார்ந்த நிகழ்வுகளில் பணம் மூலமாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை, அகம் மற்றும் புறம் என்கிற சூட்சும வழியில் அதாவது யார் பெயரில் வீடு இருக்க வேண்டும் என்பதனை சரியான அமைத்து கொண்டால் குடும்பத்தில்  #கணவன் மனைவி, மற்றும் அப்பா, மகன் உறவு, மாமியார் மருமகள் உறவு,நாத்தனார் கொழுந்தனார் மற்றும் தொழிற்கூட்டாளிகள் சார்ந்த உறவுகள் மற்றும், வேலைசெய்யும் இடத்தில் நம்மை அனைவரும் விரும்பும் மனிதர்களாக இருக்கவும், உறவுகளில் சண்டை சச்சரவு போட்டி, பொறாமை இல்லாது வாழ முடியும். மற்றும் அகம் என்கிற உறவுகளோடு வாழ்தல் மற்றும், பணம் என்கிற பொருளாதார  பாதுகாப்பு  மற்றும் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நிம்மதி ,இந்த மூன்றுக்கும் ஒரே நேரத்தில் தீர்வுகள்.

மேலும் விபரங்களுக்கு

#Arukkani_Jagannathan.
vastu consultant tamilnadu.

நல்லதே கொடுப்போம்
நம்பிக்கையோடு
        செயல்படுவோம்.

north chennai vastu consultant,
வடசென்னை வாஸ்து நிபுணர்  ஆலோசகர்,
south chennai vastu consultant,
தென்சென்னை வாஸ்து நிபுணர்  ஆலோசகர்,
south Madras vastu consultant,
north Madras vastu consultant,
மத்திய சென்னை  வாஸ்து நிபுணர்  ஆலோசகர்,
chennai vastu consultant,
சென்னை வாஸ்து நிபுணர்  ஆலோசகர்,
#vastutips  #vastushastratips

2009 முதல்2015 வரை #மயன்_வாஸ்து.Vastu consultancy Chennai,Top Vastu Shastra Consultants in Chennai,Top 10 Vastu Shastra Consultants in Chennai,Top 10 Vastu Consultants In Chennai,
(இடையே அறிவை புதுப்பிக்க
#ஆண்டாள்_வாஸ்து வோடு பயணம்
#Andal_Vastu first batch training expert
ஆண்டாள் வாஸ்துவின் முதல் #வாஸ்து_வகுப்பில்_பயிற்சி எடுத்த #வாஸ்து_நிபுணர்)
2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.
மேலும் அறிவை வளர்க்க #RaviRamana_Vasthu #International Chennai #வாஸ்து_ரவி அண்ணாவுடன் பயணம்.

Vastu in Chennai

Loading