Vastu in chennai calendar 15.2.2023

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
15.2.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 35 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.36 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 15.2.2023 #சுபக்கிருது; #மாசி மாதம். 03ந் தேதி  புதன்கிழமை. இன்று காலை 7.41 மணி வரை  நவமி திதி.பிறகு தே.தசமி திதி.  நள்ளிரவு 12.34 வரை கேட்டை நட்சத்திரம் .பிறகு மூலம்.

ராகுநேரம் 12-1.30pm
எமகண்டம்.7.30-9am
குளிகை 10.30-12noon

இன்று நல்ல நேரங்கள்:
   5-6am 9-10am 1.30-3pm 4-5pm

இன்று  நள்ளிரவு 12.34 வரை   நல்ல யோகநாள் .

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

தெற்கு பார்த்த வீடு மற்றும் திசை பற்றி வாஸ்து கருத்துக்களை சொல்லி வருகிறேன். அந்த வகையில் தொடர்ந்து தெற்கு திசையை பார்ப்போம்  தெற்கு திசை இல்லத்திற்கு தெற்கு பகுதியில் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் நன்றாக இருக்கும் என்று கட்டுவது தவறு. எப்பொழுதுமே தெற்கு திசை வீட்டிற்கு சுற்றுச்சுவரை ஒட்டித்தான் வீடு கட்ட வேண்டும். தெற்கு புற வீட்டில் வரண்டா அமைத்து, தெற்கு தென்கிழக்கில் வாசல் அமைப்பார்கள். அப்படி அமைக்கின்ற பொழுது அந்த இடத்தை வீட்டின் உள்பகுதியில் பள்ளமாக அமைப்பார்கள். அது தவறு. தெற்கு புறப்பகுதி உயரமாக மேடாக இருக்கும் பொழுது, நல்ல ஐஸ்வர்யத்தை கொடுக்கிற செல்வந்தர்களாக அவர்களை அந்த வாஸ்து இடம் மாற்றி வைக்கும்.
__________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஜெயம்
ரிஷபம்- நலம்
மிதுனம்- சாந்தம்
கடகம்- முயற்சி
சிம்மம்- பாசம்
கன்னி- விவேகம்
துலாம் – சுகம்
விருச்சிகம்- நட்பு
தனசு- போட்டி
மகரம்- பொறுமை
கும்பம்- விருத்தி
மீனம் – குழப்பம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading