Vastu in Chennai calander 13.3.2023

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
13.3.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 17 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.17 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 13.3.2023 #சுபக்கிருது; #மாசி மாதம். 29ந் தேதி . இரவு   9.29 வரை சஷ்டி திதி . பிறகு தே. சப்தமி திதி . இன்று காலை 8.08 வரை விசாகம் பிறகு நாள்  முழுவதும் அனுசம் நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று காலை 8.07 மேல்   நல்ல யோகநாள்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

தென்மேற்கு பகுதி சார்ந்த வாஸ்து கருத்துக்களை பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியை மேலும் பார்ப்போம். தென்மேற்கு பகுதியில் வீட்டின் வெளிப்புறத்தில் தாராளமாக உயரமான அமைப்பில் கழிவறைகளை அமைத்துக் கொள்ளலாம். மூல மட்டம் என்பது இல்லத்திற்கு மட்டும் கிடையாது. சுற்றி இருக்கும் காம்பவுண்ட் சுவருக்கும் மூலமட்டங்கள் பொருத்தி வைக்க வேண்டும். தென்மேற்கு மூலை எப்பவுமே 90 டிகிரிக்கு இருக்க வேண்டும்.அப்போது தான் வாஸ்து ரீதியாக நல்ல பலனை கொடுக்கும் இல்லமாக இருக்கும்.

__________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – ஆதரவு
ரிஷபம்- போட்டி
மிதுனம்- பயம்
கடகம்- வெற்றி
சிம்மம்- கோபம்
கன்னி- நிறைவு
துலாம் – செலவு
விருச்சிகம்- நன்மை
தனசு- சுகம்
மகரம்- புகழ்
கும்பம்- ஆதாயம்
மீனம் – நன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

Loading