South West Corner Vastu

South West Corner Vastu

தென் மேற்கு மூலைக்கு `நைருதி திசை’ என்று பெயர். கன்னிமூலை மற்றும் பழனி மூலை என்று அழைக்கப்படுகிறது. அனைத்து ஆலயங்களில் வினாயக பெருமானை வைத்திருப்பார்கள். இந்த திசையில் எந்தத் திறப்புகளும் இருக்கக் கூடாது. அந்த மற்ற திசைகளுக்கு எல்லாம் தேவர்கள் இருப்பார்கள். இந்த திசைக்கு ராட்சசர் மட்டுமே இருக்கின்றார். அவருடைய மனைவிக்கு காரிகை என்று இந்து மதம் கூறுகிறது.

இந்த திசை எக்காரணத்தை முன்னிட்டும் அதிகமாக வளரக்கூடாது. முடிந்த அளவு இந்த திசையில் அதிக கனமுள்ள பொருள்களை வைக்க வேண்டும். கதவு இருந்தால் உடனடியாக இல்லாமல் அடைக்க வேண்டும். பெரிய மரங்களை வளர்க்கலாம். பெரிய கட்டடங்களைக் கட்டலாம். அப்படி அந்த திசையை பாதுகாப்பாக வைத்திருந்தால், நமக்கு வாஸ்து வழியாக அதிர்ஷ்டம் நிலை உண்டாகும்.

The south-west corner is called `Nairuti direction’. It is called Kannimoolai and Palani corner. All the temples have Lord Vinayaka. There should be no openings in this direction. All those other directions have devas. There is only Rakshasa for this direction. Hinduism says that his wife was Karigai.This direction should not be overgrown for any reason. Place heavier objects in this direction as much as possible. If there is a door, it should be closed immediately. Grow big trees. Big buildings can be built. If we keep that direction safe, we will be lucky through Vastu.

Loading