Vastu in bengalore

Vastu in bengalore

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 3.7.2023 சோபக்ருது #ஆனி மாதம் . 18ந் தேதி . திங்கட்கிழமை . மாலை 5.10 வரை பவுர்ணமி திதி . பிறகு தே.பிரதமை . இன்று காலை 10.50 வரை மூலம் பிறகு நாள் முழுவதும் பூராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm

இன்று நல்ல நேரங்கள்:
   4.30-7am 12-2pm 6-9pm

இன்று காலை 10.50 வரை நல்ல யோகநாள். பிறகு நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.

இன்று #குருபூர்ணிமா

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – மேன்மை
ரிஷபம்- செலவு
மிதுனம்- வெற்றி
கடகம்- நலம்
சிம்மம்- உயர்வு
கன்னி- ஆதரவு
துலாம் – பதிவு
விருச்சிகம்- பயம்
தனசு- தாமதம்
மகரம்- அசதி
கும்பம்- அமைதி
மீனம் – நட்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Bengaluru vastu

Loading