Vastu in agricultural land

Vastu in agricultural land

There is a word that our forefathers used to say when looking at Vastu in agricultural land and there is a word that there is no upper slope and south slope. So the male people living in the eastern high land will suffer humiliation and humiliation, and the female people living in the northern high land will suffer diseases and humiliation. North exalted house will make the girl fail. East exalted house makes men fail. So it is good to take care of these fluctuations while living in the garden. North-East slope or level ground is preferred for agricultural land in Vastu. Vastu in agricultural land,Agriculture Vastu Information Guide,Tips For Agricultural Land As Per Vastu,22 Farm House Vastu Points | Village | Agricultural Land, They should never be kept in North, North-Eastern or Eastern directions. The thrasher machine, the bullock carts, and the other vehicles are to be kept in the Northern or North-Western direction. agricultural land must have slope towards the East or the North directions. But it should not be towards the West or South direction.

விவசாய நிலங்களில் வாஸ்து என்று பார்க்கும் பொழுது  நமது முன்னோர்கள் சொல்லக்கூடிய ஒரு வார்த்தை மேல் சரிவும் தென்சரிவும் ஆகாது என்கிற வார்த்தை இருக்கின்றது. ஆக கிழக்கு உயர்ந்த பூமியில் வசிக்கிற  ஆண் மக்களுக்கு பீடையும், அவமானமும், வடக்கு உயர்ந்த பூமியில் வசிக்கிற பெண் மக்களுக்கு நோய்களும், பீடையும் ஏற்படும். வடக்கு உயர்ந்த மனை பெண்ணை தோல்வி அடையச் செய்யும். கிழக்கு உயர்ந்த மனை ஆண்களை தோல்வி அடையச் செய்யும். ஆக தோட்டமிருந்து அதில் வசிக்கும் பொழுது இந்த ஏற்ற இறக்கங்களை கவனித்து வசிப்பது நலம்.வடக்கு கிழக்கு சரிவும் அல்லது, சமமான பூமியும் வாஸ்துவில் விவசாய நிலத்திற்கு முதன்மைப்படுத்தப்படுகிறது.

Loading