Is the thing called Vastu Manayadi true?

Is the thing called Vastu Manayadi true?

வாஸ்து சார்ந்த விஷயத்தில் மனை அடி என்கிற விஷயம் உண்மையா? அல்லது பொய்யா? என்று ஆராய்ச்சி என்கிற விஷயத்தை தவிர்த்து விட்டு ஒரு சில விஷயங்களை பொருத்தி வைத்துக்கொள்ளலாம் என்பேன். இது மனம் சார்ந்த நிகழ்வுக்கு வெற்றியை கொடுக்கும் என்று சொல்வேன். அந்த வகையில் விவசாய பெருங்குடி மக்களுக்கான மனையடி அளவுகள் என்று பார்க்கும் பொழுது, 10 அடி கால்நடைச் செல்வம் விருத்தி ஆவதற்கும், 11 அடி பாலும் சோறும் விவசாயம் பெறுவதற்கும், 21 அடி பால் பாக்கியம் பெறுவதற்கும், 31 அடி சொந்தங்கள், தண்ணீர்யோகம் பெறுவதற்கும், 35 அடி தானிய மிகுதியாக விளைவதற்கும், 56 அடி கால்நடை விருத்தி அடைவதற்கும், 79 அடி நாற்கால்  பிராணிகள் விருத்தி அடைவதற்கும், 111 அடி பசுமாடுகள் பெருகி செல்வம் பெருகுவதற்கும், அற்புதமான மனையடி அளவுகளாக நமது முன்னோர்கள் மூலமாக தமிழ் மனையடி சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

Is the matter of ground floor true in the matter of Vastu? Or lie? Let’s leave aside the subject of research and keep a few things in mind. I would say that this will give success to the mental phenomenon. In that way, when looking at the size of the land for the agricultural population, 10 feet for cattle breeding, 11 feet for milk and sorghum farming, 21 feet for milking, 31 feet for owning water, 35 feet for abundant grain production, 56 feet for cattle breeding, 79 feet for cattle breeding, and 111 feet for cattle breeding. Ki is said in Tamil Manayadi Shastra by our forefathers to increase wealth and wonderful Manayadi levels.

Loading