Vastu for a rented house

Vastu for a rented house

வாடகை வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா என்கிற சந்தேகம் நிறைய மக்களுக்கு இருக்கும். ஒரு வீடு வாடகைக்கு   என்பது ஒரு வருடமோ இரண்டு வருடமோ அல்லது அதற்கு மேலாகவோ இருக்க போகின்றோமே இதற்கு நாம் வாஸ்து பார்க்க வேண்டுமா என்கிற கேள்வி நிறைய மக்களிடம் இருக்கும். ஆனால் நீங்கள் வாடகைக்கு ஒரு வாகனத்தை எடுத்து பயணம் செய்யும்பொழுது அந்த பயணத்தில் இடையூறு ஏற்பட்டால், அது அந்த வாகனத்தில் தவறா அல்லது, நமது தவறா என்று ஆராயும் பொழுது, வாகனம் பழுது ஏற்பட்டாலோ, ஒரு விபத்தை சந்தித்தாலோ அது வாகனத்தின் தவறுதான். அதன் பாதிப்பு என்பது அந்த வாகனத்தின் மூலமாகத்தான். அதுபோலத்தான் வாடகைக்கு ஒரு வீட்டில் இருக்கும் பொழுது அந்த இடத்தின் பாதிப்பு என்பது நிச்சயமாக இருக்கும். ஒரு வாடகை வீடு உங்களுடைய வாழ்க்கையின் அனைத்து செயல்களிலும் முன்னேற்றத்தை கொடுக்கிற வீடாக இருக்க வேண்டும் . எப்படி என்று சொன்னால் ஒரு குழந்தை பிறப்பு, ஒரு திருமண நிகழ்வு, ஒரு பதவி உயர்வு, ஒரு வேலை வாய்ப்பு, ஒரு வாழ்க்கையின் வெற்றிப்பயணங்கள் சார்ந்த விஷயங்களை மறைத்து வைத்திருக்கிற ஒரு வீடாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வீடு மட்டுமே நல்ல யோகத்தைச் செய்யும். ஆக வாடகை வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா? என்று சொன்னால் நிச்சயமாக பார்க்க வேண்டும் என்று தான் சொல்லுவேன். உங்களுக்கு தெரிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் ஒரு ஆலோசகரை வைத்து பார்த்த பிறகு குடியேறுவது நலம். ஏன் என்று சொன்னால் ஒரு ஆலோசகருக்கு கொடுக்கும் பணம் என்பதை விட உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் செயல்கள் பெரிதானது. Vastu Tips For Rented House,Quick and Easy Vastu Remedies for Rented Homes,Vastu Tips for a Rented House:,Vastu For Rented Houses,Vastu Remedies Rented Spaces,

A lot of people have doubts whether they need to see Vastu for a rented house.  A lot of people have a question that if a house is going to be rented for a year, two years or more, should we do Vastu?  But when you take a vehicle on hire and travel, if there is a disruption in the journey, when it is examined whether it is the vehicle’s fault or our fault, if the vehicle breaks down or meets with an accident, then it is the vehicle’s fault.  Its impact is through that vehicle.  Similarly, when staying in a house for rent, the damage to the place will definitely be there.  A rental house should be a house that gives you improvement in all activities of your life.  In other words, it should be a house that hides the things related to the birth of a child, a marriage event, a promotion, a job opportunity, and the success of a life.  Only such a house will do good yoga.  So do you want to see Vastu for a rental house?  That being said, I would definitely say that you should watch it.  Take care if you know.  If not then it is better to settle after consulting a consultant.  Because what happens in your life is bigger than the money you pay for a consultant.

Loading