Vastu Consultant In Chennai Tips

Vastu Consultant In Chennai Tips

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

இன்று #பவுர்ணமி #மாசிமகம்

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 28 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.28மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 24.2.2024 சோபக்ருது மாசி மாதம் . 12ந் தேதி . வெள்ளிக்கிழமை  மாலை 6.02 மணி வரை பவுர்ணமி திதி. பிறகு தே.பிரதமை திதி. இரவு 10.05 வரை மகம் பிறகு பூராடம் நட்சத்திரம்.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள் .

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – நலம்
ரிஷபம்- பெருமை
மிதுனம்- புகழ்
கடகம்- தோல்வி
சிம்மம்- உயர்வு
கன்னி- வெற்றி
துலாம் – களிப்பு
விருச்சிகம் – இன்பம்
தனசு- முயற்சி
மகரம்- கவனம்
கும்பம்- அமைதி
மீனம் – பாசம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

விசிட்டிங் கார்டு வாஸ்து:

அட்டையின் அளவு சாதாரணமாக இருக்க வேண்டும், அதாவது மிகப் பெரியதாகவும் சிறியதாகவும் இருக்கக்கூடாது.

அட்டையில் எழுதும் போது அழிக்கப்படக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.

அட்டையின் நிறம் மில்க் கிரீம் அல்லது வெள்ளை நிறமாக இருக்க வேண்டும்.

பெயர்  இடது மூலையில் இருக்க வேண்டும்.ஆனால் குறுக்கு கோடுகளில் சிக்கக்கூடாது.

தொடர்பு எண் மேல் வலது மூலையில் இருக்க வேண்டும் அதுவும் குறுக்கு கோடுகளில் வரக்கூடாது..

நிறுவனத்தின் பெயர் மத்திய பாகத்தில், ஆனால் அடிப்பகுதியில்  இருக்க வேண்டும்.

முகவரி  வலது மூலையில் கீழாக இருக்க வேண்டும்.

அட்டையின் மையப்பகுதி காலியாக வைக்கப்பட வேண்டும்.அதாவது பிரம்ம ஸ்தானத்தில் வரக்கூடாது.

பெயர்களுக்கான நிறம் நீலம், பச்சை அல்லது சிகப்பு நிறமாக இருக்க வேண்டும்.

தொடர்பு விவரங்களுக்கான நிறம் சிவப்பு அல்லது மஞ்சள் நிறமாக இருக்கலாம்.Vastu Consultant In Chennai Tips,Top Vastu Shastra Consultants in Chennai,Best Vastu consultants in Chennai,Top 10 Vastu Consultants In Chennai,

Loading