தினசரி நாள்காட்டி 6.3.2023 #சுபக்கிருது; #மாசி மாதம். 22ந் தேதி திங்கட்கிழமை . இன்று மாலை 4.19 வரை சதுர்த்தசி திதி . பிறகு பவுர்ணமி திதி . இரவு 11.50 வரை மகம் பிறகு நாள் முழுவதும் பூரம் நட்சத்திரம்.
ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm
இன்று நாள் முழுவதும் நல்ல யோகநாள் குறைவு ஆகவே வாஸ்து பூஜை மற்றும் மற்ற விசயங்களை செய்ய வேண்டாம்..
__________________
#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு இல்லத்தில் தென்மேற்கு திசை மிக மிக முக்கியம். அந்த வகையில் தென்மேற்கு திசை சார்ந்த ஒரு சில கருத்துக்களை இந்த பதிவில் பார்ப்போம். எப்பொழுதுமே ஒரு இல்லத்தில் தென்மேற்கு மூலை 90 டிகிரிக்கு இருக்க வேண்டும். அந்த இடத்தில் 90 டிகிரி அல்லாது 85° ஆகவோ 95 டிகிரியாகவோ இருக்கக் கூடாது. அதே சமயம் குறைந்த அளவாக அல்லது அதிகம் கூடியோ அல்லது குறைந்து கூட இதற்கு கூட இருக்கக் கூடாது என்று சொல்லும் பொழுது, இதைவிட விரிந்து, இதை விட குறுகியோ, இருப்பது மிக மிக தவறு. வாஸ்து ரீதியாக அதனை சரிப்படுத்த பார்க்க வேண்டும். இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஒதுங்கிவிட வேண்டும்.
__________________
தினசரி இராசிபலன்
Daily rasipalan :
மேசம் – ஆக்கம்
ரிஷபம்- அச்சம்
மிதுனம்- உயர்வு
கடகம்- புகழ்
சிம்மம்- தூக்கம்
கன்னி- உயர்வு
துலாம் – உழைப்பு
விருச்சிகம்- மேன்மை
தனசு- நற்செயல்
மகரம்- போட்டி
கும்பம்- தெளிவு
மீனம் – லாபம்
ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
___________________
மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant
