Vastu calander in chennai vastu consider 7.3.23

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
Chennai vastu calendar
7.3.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 17 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.17 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu

தினசரி நாள்காட்டி 7.3.2023 #சுபக்கிருது; #மாசி மாதம். 23ந் தேதி செவ்வாய்க்கிழமை . இன்று  மாலை 6.12 வரை பவுர்ணமி திதி . பிறகு பிரதமை திதி .  இரவு 2.08 வரை பூரம் பிறகு நாள் முழுவதும் உத்திரம் நட்சத்திரம்.

இன்று  நாள் முழுவதும் நல்ல யோகநாள்.

__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

இந்த பதிவின் வழியாக தென்மேற்கு சார்ந்த வாஸ்து பதிவுகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அதன் தொடர்ச்சியை மீண்டும் பார்ப்போம். தெற்கில் தெரு இருக்கிறது என்பதற்காக தெற்கு பிரதான வாயில் வைத்து ஒரு இடத்தை கட்டிக்கொண்டால், ஒரு இல்லத்திற்கு குலநாச நிலையை, சரித்திர நிலையை கொடுக்கும். அதே சமயம் அதன் பிரதானமாக எதிர்புறத்தில் வடக்கில் ஒரு வாயில் வைத்துக்கொண்டு தெற்கு காலி இடங்களை விட வடக்கில் அதிக காலி இடங்களை  வைக்கும் பொழுது, அடுத்த யோகமான நிலையை கொடுக்கிற வீடாக மாறிவிடும்.ஆக தென்மேற்கு திசையை புரிந்துகொண்டு வாஸ்து ரீதியாக அணுக நல்லது நடக்கும்.
__________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – எதிர்ப்பு
ரிஷபம்- ஜெயம்
மிதுனம்- ஆதரவு
கடகம்- குழப்பம்
சிம்மம்- நட்பு
கன்னி- தடங்கள்
துலாம் –  களிப்பு
விருச்சிகம்- தாமதம்
தனசு- வரவு
மகரம்- சிக்கல்
கும்பம்- சாதனை
மீனம் – மேன்மை

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

___________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995
#ChennaiVastuConsultant.

Loading