Vastu Doors Chennai Tips

Vastu Doors Chennai Tips

ஸ்வஸ்திஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும். 

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 20நிமிடம் கழித்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

தினசரி நாள்காட்டி 1.6.2024 குரோதி வருடம் வைகாசி மாதம் 19ந் தேதி . சனிக்கிழமை. காலை 7.26 வரை நவமி திதி.பிறகு நாளை காலை 5.26 வரை தே.தசமி பிறகு ஏகாதசி திதி. விடியற்காலை 3.04 வரை உத்திரட்டாதி நட்சத்திரம். பிறகு  ரேவதி.

ராகுநேரம் 9-10.30am
எமகண்டம்.1.30-3pm
குளிகை 6-7.30am

இன்று நல்ல நேரங்கள்:
4.30-6am 7-7.30am 10.30am-1 pm  5-7.30pm 9-10pm

இன்று விடியற்காலை3.04வரை யோகநாள் . மேல்நோக்குநாள்.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan :

மேசம் – முயற்சி
ரிஷபம்- இன்பம்
மிதுனம்- புகழ்
கடகம்- செல்வம்
சிம்மம்- ஆசை
கன்னி- அன்பு
துலாம்- உறுதி
விருச்சிகம் – ஈகை
தனசு- தனம்
மகரம்- பகை
கும்பம்- சாந்தம்
மீனம் – அன்பு

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today
#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
2.10.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.
#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu without remedy
#Arukkani #Jagannathan_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu

_________________________

Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:

It is very important to put the door in one place.  A house North-East or North is prime.  If we say that the north direction is 30 degrees back to the right side, when it is a house on the road facing west, then the door facing west will be facing southwest.  In such places, leaving space in the north of your house and setting up the north door and making the east door as if looking at the north east as the important door is correct according to Vastu.  Placing the west door at that place does not do great yoga.  You may ask that everyone is looking west in this line and keeping it to themselves and they are fine.  As I have already said in this place five things in human life.  No one knows what will happen at what time.  1.Our Horoscope.2.  The house we live in. 3.  Our action.4.  Our worship.5.  Our Karma.  Life is a combination of these five.  No one knows how much of it is stuck and what is not.  No matter what, I would say that Vastu should be laid down correctly.

மேலும் எனது  வாஸ்து சாஸ்திரம் மேலான கருத்துக்களை www.chennaivastu.com என்ற எனது இணையதளத்தில் தொடர்ந்து தெரிந்து கொள்ளுங்கள் .  

Vastu Doors Chennai Tips,What are the rules for Vastu door?,

Which door is best for home as per Vastu?,

Which direction should doors open as per Vastu?,

What to keep in front of main door as per Vastu?,


 

______________________________

மேலும் விபரங்களுக்கு
ph:9941899995

எனது வாட்ஸ்அப் சேனலில் பின் தொடர:

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

Loading