Vastu Consultant Near Me Chennai Calendar

Vastu Consultant Near Me Chennai

#தமிழ்_காலண்டர்_வாஸ்து
#Tamil_Vastu_calendar.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து #அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 

#dailycalendartamil
#Vastu_Consultant_Chennai calendar
#Vastu_Consultant_Tamilnadu
21.9.2023 தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.

நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு பதிவு.

#சென்னை_வாஸ்து
#ChennaiVastu
#vastushastram
#Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
Chennai Vastu
#VastuConsultant_Tamilnadu

தினசரி நாள்காட்டி 21.9.2023 சோபக்ருது # புரட்டாசி மாதம் . 4ந் தேதி . இன்று மதியம் 2.16 வரை சஷ்டி திதி. பிறகு வ.சப்தமி திதி. இன்று மதியம்  3.21. வரை அனுசம் நட்சத்திரம்.பிறகு நாள் முழுவதும் கேட்டை நட்சத்திரம்.

ராகுநேரம் 1.30-3pm 
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:
9-10.30am 1-1.30pm 4.30-7pm

இன்று பகல் 3.21 வரை யோகநாள் பிறகு முழுவதும் நல்ல யோகநாள் குறைவு.

____________________

தினசரி இராசிபலன்
Daily rasipalan : Vastu Consultant Near Me Chennai,Top Placement Services,Top 10 Placement Consultants in Chennai,Top Placement Consultants in Chennai,

மேசம் -லாபம்
ரிஷபம்-அறிவு
மிதுனம்- தெளிவு
கடகம்- உண்மை
சிம்மம்-அன்பு
கன்னி-ஆலோசனை
துலாம் -துன்பம்
விருச்சிகம்-முதிர்ச்சி
தனசு-சிரமம்
மகரம்- பீரிதி
கும்பம்-அனுகூலம்
மீனம் -பாசம்

ராசிபலன் என்பது பொதுபலன்கள் ஆகும். இது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்த விசயம். இதனை முழு பலனாக எடுத்து கொள்ள வேண்டாம்.
__________________

#வாஸ்து_ஜோதிட குறிப்புகள்:
#Vastu_Astrology_tips:
#வாஸ்து_ஜோதிட_இரகசியம்.
vastu tips today

Vastu Consultancy Near

Loading